• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் - 34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
ரேவதி தன் மகனுக்கு பிரச்சனை அதை சரி பண்ண அபி முயற்சி பண்ணுவது, ரேவதிக்கு அவமானமாக கருதி,ரேவதி தன் இயலாமையை கோபமாக அபியிடம் வெளிப்படுத்துகிறாள், ரகு தனுது அக்கா புரிந்துகொள்ளலாமல் நடப்பது, அவள்ளிடம் அபி மன்னிப்பு கேட்டக முனையும் போது அதை ஒரு கணவனாக, தன் அக்காவே ஆனாலும் தன் மனைவி மரியாதை, சுய கொளரவம் முக்கியம் என்று நினைத்து அவளிடம் கோபமாக நடந்துகொள்வதும், ரேவதியிடம் மன்னிப்பு கேட்பதை தவிர்த்தது அருமை, அபி ஒரு நல்ல பெற்றோர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்லுவது அருமை ????????????
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,334
Location
Earth
ரேவதி தன் மகனுக்கு பிரச்சனை அதை சரி பண்ண அபி முயற்சி பண்ணுவது, ரேவதிக்கு அவமானமாக கருதி,ரேவதி தன் இயலாமையை கோபமாக அபியிடம் வெளிப்படுத்துகிறாள், ரகு தனுது அக்கா புரிந்துகொள்ளலாமல் நடப்பது, அவள்ளிடம் அபி மன்னிப்பு கேட்டக முனையும் போது அதை ஒரு கணவனாக, தன் அக்காவே ஆனாலும் தன் மனைவி மரியாதை, சுய கொளரவம் முக்கியம் என்று நினைத்து அவளிடம் கோபமாக நடந்துகொள்வதும், ரேவதியிடம் மன்னிப்பு கேட்பதை தவிர்த்தது அருமை, அபி ஒரு நல்ல பெற்றோர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்லுவது அருமை ????????????
Thank you so much Akka for such a big comment :love::love::love::love::love:...
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
ரேவதிக்கு தான் ஏதோ பிரச்சனை அவளை முதலில் சரிபடுத்தனும். அருமை அகிலா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top