• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் - 34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
மனைவியோட மதிப்பு மத்தவங்க முன்ன இறங்க கூடாது...சரி...ஆனா மனைவியை மற்றவங்க பார்க்க அடிக்கலாம்??....ஒருத்தருக்கு தன் மனைவி உறவுகளுக்காக விட்டுக்கொடுக்கறது பிரச்சனை...இன்னொருத்தருக்குத் தன் மனைவி மற்றவங்களுக்காக பார்க்காம இருக்கிறது பிரச்சனை?....மாலைப்பொழுது ???அதுல யாரு தான் என்ன பண்ணான்னு நீங்க சொல்றதா இல்ல
.....பவானிம்மாக்கு மருமக பேசினது அதிகப்படி...ரொம்ப சரி.. முன்னாடியே பொண்ணுகிட்ட அம்மா பேசி சரி பண்ணியிருந்தா மருமக அதிகமா பேச வேண்டிய அவசியம் ஏன் வருது....ஏன் இதே மாதிரி அபி போய் என் அப்பா அம்மா கூடயே இருந்துக்கிறோம்னு சொன்னா பவானிம்மா என்ன பண்ணுவாங்க....அதுவும் ஒற்றைப்பெண் வேற அபி....அப்பயும் மௌனமே எம்மதம்னு இருந்துடுவாங்களா.....சுரேஷ்???பண்ண ஒரே உருப்படியான காரியம் இந்திராவை பசுபதிக்கு கல்யாணம் பண்ணி வச்சது தான்
 




Last edited:

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,046
Location
Tamil Nadu
?ஆனாலும் வாத்தியாரம்மாவ அடிச்சிருக்க வேணாம்...???

?என் மனைவி யாரிடமும் இறங்கி போகக்கூடாது ன்னு சொல்லிட்டு இவர் மட்டும் அடிப்பாராம்...

?எல்லா இடங்களிலும் நடப்பது தான் என்றாலும் இது நியாயமா பியூட்டி அகி...

?இதுவே மனைவிக்கு கணவன் மேல் எவ்வளவு கோபம் வந்தாலும் எல்லோரும் பார்க்க அடிக்கிறார்களா..??என்ன..?

?கவினின் இந்த நிலைக்கு அப்பா.. அம்மா இருவருமே காரணம்...

?இன்னமும் தன் குழந்தைக்காக வருந்தாமல் சண்டை போடுவதிலே குறியாக இருக்காங்க..ரேவதி

?இந்த சுரேஷ் மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் திருமணம் தேவையா என்ன..?

?பவானியம்மா எல்லா நேரத்திலும் இதே கெடுபிடியை காமிச்சிருந்தாங்கன்னா ரேவதி இந்த ஆட்டம்
போடமாட்டாங்க..
 




Last edited:

MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
அபி,ரேவதி கிட்ட போக வேணாம்னு கெஞ்சறது பிடிக்கலைன்னா,அடிப்பானா:mad::mad::mad:.
கவின் இப்படி இருக்குறதுக்கு நானும் ஒரு காரணமா என ,சுரேஷ்க்கு இருக்கும் குற்றவுணர்ச்சி
ரேவதி கிட்ட இல்லையே:mad::mad:.

அபி,கவினுக்காக போக வேணாம்னு கெஞ்சினாலும்,ரேவதி சண்டை போடறதுலேயே
குறியாயிருக்கா,இவ எல்லாம் என்ன அம்மா:devilish::devilish::devilish:.

அபிநயாவுக்கு அலைபேசியில் என்ன செய்தி வந்தது:unsure::unsure:.அபிக்கு தலைசுத்துதோ இல்லையோ
எங்கள நல்லா தலசுத்த விடுறீங்க அகிலா:eek::eek::eek:.
 




Last edited:

Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
ட்விஸ்ட் ராணி ??மறுபடியும் ட்விஸ்ட் uh?
ரகு கரெக்ட் ஆக தானே நடந்துக்குறான்......
இந்த பொறுப்பு இல்லாத ரேவதி, சுரேஷை சீக்கிரம் பத்தி விடுங்க இந்த கதையில் இருந்து.......
இங்கிட்டு ரகு, அபியை அடிச்சிட்டாக......
அங்கிட்டு இந்திரா காலில் பாம்பு கடிச்சதுக்கு வைத்தியம் நடக்குறதை பசுபதி போன் பண்ணி அம்முக்குட்டி கிட்ட சொல்லுறாப்புலயா??
எப்புடி? என் guess கரெக்ட் uh?? ??
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
ஒரு கேள்விக்கு பதில் கிடைச்சதும் அடுத்த கேள்வி!!! எத்தனை கேள்விகள், குழப்பங்கள்? எப்போது தீரும் அகி பேபி :p.
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,558
Reaction score
7,772
Location
Coimbatore
இந்த ரேவதி மாதிரி முட்டாள்
யாருமே இருக்க மாட்டார்கள்
ரகுநந்தன் வாத்தியரம்மா கிட்ட
எப்ப அடி வாங்க போறானோ
சுரேஷ் இனியாவது பிள்ள விசயத்தில்
அக்கறை காட்டுவானா
போன்ல என்ன செய்தி
அருமையான பதிவு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top