• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் - 35

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
Nice update கணவன் ஆண் என்ற ஒரே தகுதியால் மனைவியை அடிக்கலாமா! காரணம் எதுவாகவும் இருக்கட்டும்.அடிக்கும் உரிமை யார் கொடுத்தது
 




SaiSakthi

இணை அமைச்சர்
Joined
Aug 21, 2019
Messages
623
Reaction score
611
Location
Chennai
இந்திரா - பசுபதியின் மாற்றம் வரவேற்கத்தக்கது...?

ரகு - அபி.... கண்ணாலே கண்ணாலே பேசி பேசி கொல்லாதே...?

நல்லதொரு பதிவு...?
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
:love::love::love::love::love::love:...

?ட்விஸ்ட் ராணி அகிலாவின்....

View attachment 25761

அந்த மாலை பொழுதில்...

View attachment 25764

❤❤பசுபதியும்...இந்திராவும்...

View attachment 25760
❤❤


❤அவள் பார்வையில்...

❤அவனின் மீதான...

View attachment 25759

❤கனிவும்... மரியாதையும்...

❤அவனிடம் பேசுகையில் அவள் கண்களில் ஓர் ஆர்வம்...?

❤பசுபதியின் கண்களில் அன்பும்...View attachment 25765

❤இந்திராவின் கண்களில்... அவனின் மீதான நேசங்களும்...

❤அதையும் தாண்டிய வருத்தங்களும்...

View attachment 25758

❤❤
ரகுநந்தனும்..அபிநயாவும்
❤❤View attachment 25756


❤அவனின் பார்வையில்..

❤என் தோள் சாய மாட்டாளா..?

❤என்ன பிடிவாதம்..?

❤அவள் பதில் பேசாத கோபங்களும்...

View attachment 25763

❤அவளின் அருகே செல்ல அவன் மனம் துடிக்க...

??அவனின் தன்மானத்தில் முகத் திருப்பல்கள்...

❤❤
அபிநயா...ரகுநந்தன்.. இருவருக்கும் இடையில் மௌனமே மொழியாக...❤❤View attachment 25755




?????????
அனைவரும் இருக்கும் பொருட்டு "கரிசனத்தோடு ஒரு சில வார்த்தைகள்..."View attachment 25757


????????
ரகுநந்தனின் செய்கையை நானும் கவனித்தேன்... வாத்தியாரம்மா...??


??????
அடுத்த பதிவில் அந்த மாலை பொழுதில் நடந்தது என்ன என்பதை எல்லோருமே தெரிந்து கொள்ளலாமாம். ..?

சூப்பர் சுகா????.இதில் உள்ள படங்கள் எல்லாம் அத்தனை அழகு?????.அதற்க்கு பொருத்தமான வார்த்தைகள்????.
அபி, ரகு இருவரின் மனநிலையை அன்னப் பறவைகள் சொல்வது அத்தனை பொருத்தம்???
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
அபியிடம் பிடித்த பிடிவாதம்கு, ரகுவிடம் அபி பிடிக்காத பிடிவாதம் இன்று தான் தந்தையாகும் விசயத்தை தன்னிடம் சொல்ல வில்லை என்ற ஏக்கம் , தான் அவளை அடித்ததால் தான் தன்னிடம் சொல்ல வில்லை என்று நினைக்கிறான், பசுபதி இந்திராவிடம் அபியை திருமண முடிக்காததற்கும், ரகு அபியை திருமண முடித்ததற்கும் என்ன காரணம் என்று அந்த மாலை பொழுதில் நடந்தது என்ன என்று சொல்ல ஆரம்பித்து விட்டான், என்ன வென்று இந்த்ராவிற்கும் மட்டுமல்ல எனக்கும் இந்த விடை தெரியாத கேள்விக்கு விடை தெரிந்துகொள்ள ஆவல்தான் அகில் பேபி அருமை, காத்திருக்கிறேன், அடுத்து அந்த மாலை பொழுதிற்காக ??????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top