• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் - 36 & 37

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
Arumai sis??????????????????abi explanation rompa nallarunthathu especially seetha????????? pasupathi epdi senjuruparunu expect pannala???????nice epi?????????
Thank you so Much sis ?????????????
Thanks for quoting ??????
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
பொழுது 36, பசுபதிக்கு அம்மா சொன்னா, இவனுக்கு எங்க போச்சு புத்தி, சின்ன பிள்ளையில்லிருந்து அபியை தெரியும், அவள் குணமும் தெரியும் , அப்படி இருந்தும் இன்று அம்மா சொன்னாங்கனு, அவன் புத்தியையும், நேசத்தையும் அடமானம் வச்சிட்டான, அபிக்கு பிடிக்காதனு தெரிந்தும், அவளுக்கு பிடிக்காத செயலை செய்ய, பெரியவங்க சும்மாவா சொன்னாங்க, வினாஷா காலே விபரீத புத்தின்னு,
Akka well said ????????? Thank you so much ? ????????????
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
பொழுது 37, அபிபேசியது அருமை, தப்பு பண்ணுவன்னுக்கு திருமண பண்ணி வைப்பிங்களா, ராமர் சீதையை குடிமகன் பேசியதை வைத்து வனவாசம் அனுப்பினார், ஆனால் சீதை ராமரை மன்னித்தாலும், அவற்குடா சேர்ந்து வாழவில்லை, பூமித்தாயிடம் தான் சேர்ந்தால் என்றும், நான் அத்தானை மன்னிக்கிறேன் , ஆனால் மறக்கவில்லை என்று சொல்வது அருமை ???, பசுபதி இப்ப யோசிச்சு என்ன பண்ண, தாய் சொல்லை தட்டாதவன் என்றாலும், தாரமாக வரப்போறாவளின் சொல்லையும் கேட்டுருக்கலாம், அம்முக்குட்டியை அவள் சந்தோசம் முக்கியம் என்று இப்ப யோசிச்சு என்ன பண்ண, வாய்ப்புகள் வாழ்வில் ஒருமுறை தான் விருப்பமான வாழ்க்கையை தேர்ந்து எடுக்க வாய்ப்பு கிடைக்கும், அதை தன் தவறால் பசுபதி தவறவிட்டுடான், தவறு செய்தவன் திருந்தி ஆகணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும் என்கின்ற பாடல் வரிகளுக்கேற்ப , பசுபதி திருந்திவிட்டான்,வருந்தியும் விட்டான் ?????????♥♥♥???
Akka Semmaiyaa solliteenga... Nandri Nandri ????????
 




Shaha

மண்டலாதிபதி
Joined
Apr 15, 2020
Messages
271
Reaction score
598
Location
Chennai
Awesome akila sis...:love::love::love:

அபிநயா பேசினதெல்லாம் செம்ம...:love::love::love:
ராமாயணத்தை உதாரணமாக கூறி, அதை விளக்கிய விதம் அற்புதம்...:love::love:(y)(y)

சரியான முடிவு தான் அபி எடுத்தது... எத்தனை நாள் தான் ஒரே மாதிரி பொண்ணுங்க யோசிப்பாங்க...:sneaky::sneaky:
அசிங்க படுத்தியவனையே கல்யாணம் பண்ணி வாழ்ந்தா அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்... சிலர் மறந்து, மன்னிப்பாங்க... ஆனா அபி மாதிரி கேரக்டர் மன்னிக்கலாம்... ஆனா மறக்கறது கஷ்டம் தான்...:censored::censored:

ஒவ்வொரு பொண்ணும் சரியான முடிவெடுக்கறதுல வீக்கா இருக்கறதுனால தான், ஆம்பிளைங்க அதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு எல்லாத்துக்கும் காதல்னு ஒரு முகமூடிய போட்டு, தப்பு செய்றாங்க...:cautious::cautious:

அபிநயாவின் அதிரடி முடிவு சூப்பர் கா ????????

ஆனா நிஜ வாழ்க்கையில் இந்த மாதிரி பொண்ணுங்க தைரியமா முடிவெடுத்தாலும், அதை சப்போர்ட் பண்ற பேரன்ட்ஸ் ரொம்ப ரொம்ப ரேர் தான்...:( பொண்ணு வாழ்க்கைய காப்பாத்துறேன்னு அந்த பொண்ணோட முடிவை கண்டிப்பா ஆதரிக்க மாட்டாங்க...:cry::cry::cry:

அபிநயா அப்பா சூப்பர்...:love::love::love:
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,908
Reaction score
4,839
Location
Chennai
அம்மா சொன்னதை பசுபதி கேட்டிருக்கக்கூடாது. மன்னித்து விட்டேன் ஆனா மறக்க முடியல.அவ தாலிய கொடுத்தும் இவனுக்கு கட்ட பிடிக்கவில்லை.
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,902
Reaction score
46,328
Location
Earth
Awesome akila sis...:love::love::love:

அபிநயா பேசினதெல்லாம் செம்ம...:love::love::love:
ராமாயணத்தை உதாரணமாக கூறி, அதை விளக்கிய விதம் அற்புதம்...:love::love:(y)(y)

சரியான முடிவு தான் அபி எடுத்தது... எத்தனை நாள் தான் ஒரே மாதிரி பொண்ணுங்க யோசிப்பாங்க...:sneaky::sneaky:
அசிங்க படுத்தியவனையே கல்யாணம் பண்ணி வாழ்ந்தா அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்... சிலர் மறந்து, மன்னிப்பாங்க... ஆனா அபி மாதிரி கேரக்டர் மன்னிக்கலாம்... ஆனா மறக்கறது கஷ்டம் தான்...:censored::censored:

ஒவ்வொரு பொண்ணும் சரியான முடிவெடுக்கறதுல வீக்கா இருக்கறதுனால தான், ஆம்பிளைங்க அதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு எல்லாத்துக்கும் காதல்னு ஒரு முகமூடிய போட்டு, தப்பு செய்றாங்க...:cautious::cautious:

அபிநயாவின் அதிரடி முடிவு சூப்பர் கா ????????

ஆனா நிஜ வாழ்க்கையில் இந்த மாதிரி பொண்ணுங்க தைரியமா முடிவெடுத்தாலும், அதை சப்போர்ட் பண்ற பேரன்ட்ஸ் ரொம்ப ரொம்ப ரேர் தான்...:( பொண்ணு வாழ்க்கைய காப்பாத்துறேன்னு அந்த பொண்ணோட முடிவை கண்டிப்பா ஆதரிக்க மாட்டாங்க...:cry::cry::cry:

அபிநயா அப்பா சூப்பர்...:love::love::love:
WoW!!! well said... So happy to see your words
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Pasupathi pannadhu thappu.....
Abhinaya unmaya oru bold ah na ponnu
Semma character.....
Avanga mudivu correct dhan.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top