• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் - 36 & 37

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,330
Location
Earth
இந்த எபில ராமசாமி என்னை ரொம்ப ஈர்த்துட்டார்????...என்ன மனுஷன்....
பசுபதி??இந்திரா...ரெண்டு பேருமே வாழ்க்கைல சில தப்பு பண்ணிட்டாங்க..அதை இனி பண்ணாம இருப்பாங்க கண்டிப்பா.....
இந்த சந்திப்புக்குப் பின்தான் அந்த இந்திரா தனக்குத் தானே தாலி கட்டும் படலமா?....
அபி?????????❣கலக்கிட்டா....கரெக்ட் அகிலாம்மா...இதிகாசத்தில் இது நடந்து இருக்கு...அது நடந்து இருக்குன்னு இவங்களுக்குத் தேவையானது மட்டும் எடுத்துப்பாங்க.... அருமையான பதிவுகள்...பசுபதி?பண்ணது ?...அன்பு அன்பு ன்னு சொல்லி...அன்புக்குரியவங்களை கஷ்டப்படுத்துறதுதான் அதிகம் நடக்குது...
Thank you Kavi.... :love::love::love:

"கரெக்ட் அகிலாம்மா...இதிகாசத்தில் இது நடந்து இருக்கு...அது நடந்து இருக்குன்னு இவங்களுக்குத் தேவையானது மட்டும் எடுத்துப்பாங்க.... " neenga ithai solluveengannu ninachchen.... :LOL::LOL::LOL::LOL:
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,330
Location
Earth
Wow superb ud sis ..oru andhi malai pozhludhu ku ud vandhachu ??..abi ku Ennoda applause???..pasupathi ipadi sothapitane?‍♀..nandhan ku enna punishment oh ?
:love::love::love::LOL::LOL::LOL: Thank you...
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,330
Location
Earth
:love::love::love:....

?அந்த மாலை பொழுதில்...

View attachment 25905

?நடந்தது கசப்பானவை தான்...

?அந்த இடத்தில் அபிநயாவின் தைரியம்... பதட்டம் இல்லாமல் சூழ்நிலையை கையாண்ட விதம் எல்லாமே சூப்பரோ... சூப்பர்...
View attachment 25902
?உங்களின் படைப்பில் ஒவ்வாரு நாயகியும் தைரியத்தையும்.. தன்னம்பிக்கையையும்... வாசக நெஞ்சங்களில் ஏற்றி விட்டே செல்கின்றனர்...View attachment 25904

?அபிநயா என்று உச்சரிக்கும் போதே அந்த அழுத்தம் எங்களுள்ளும்...????

?பசுபதி இவ்ளோ பாசம் வைத்துவிட்டு இப்படி நடந்துகிட்டாரேன்னு இருக்கு...

?அம்மா என்ற காரணங்கள் பசுபதியின் பின் இருந்தாலும்... அபிநயாவை தவறவிட்டுவிடுவோமா என்ற பதட்டம் தானோ இப்படி நடந்ததற்கான காரணம்னு பசுபதியின் விசிறிகள் ?நினைத்து கொள்கிறோம்..?☺☺

?விதியைப் பற்றி அகிலாவின் எழுத்தில் அடிக்கடி வாசிக்கும்போது உங்களிடம் கேட்க தோன்றும் ஒன்று...View attachment 25903

?எல்லாம் நடப்பது விதியால்..ன்னு சொல்றீங்களா..?
Suga.... very nice pics... and awesome words.... you ll get answers soon dear...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top