• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் - 38

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,330
Location
Earth
அடுத்த பதிவு இதோ...

அந்த மாலை பொழுதில் - 38


என்னால் முடிந்த அளவு விரைவாக அடுத்த பதிவோடு வருகிறேன்.

அன்புடன்,
அகிலா கண்ணன்


:):):):):):):):):):):):):):):):):):):):):):):):)
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
எப்பொழுதும் போல அகிலாவின் புது முயற்சி ஏதோ இருக்கிறது. அதை தெரிந்துக் கொள்ள அடுத்த பதிவு வரை காத்திருக்க வேண்டும்.
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
அருமையான பதிவு அகிலா:giggle::giggle::giggle:.பசுபதியும் ,இந்திராவும் பழைய விஷயங்களை பேசி சமாதானம் ஆகிட்டாங்க:):).
அபிநயா,ரகுநந்தன் ரெண்டு பேரும் நான் பேச மாட்டேன்னு நீ பேசுன்னு நினைச்சுட்டு பிடிவாதமா இருக்காங்க:unsure::unsure:.
அபி அப்படி என்ன செஞ்சு வச்சிருக்கா ரகு பார்த்து கண்கலங்குவது போல:rolleyes::rolleyes:.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top