• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,334
Location
Earth
அன்பான வாசக தோழிகளே,

இம்முறை தவிர்க்க முடியாத காரணத்தினால், கதை சற்று தாமத பதிவுகளாகவே வருகிறது . கொரோனாவால், பல மாற்றங்கள். நேரம் ஒதுக்கி முன் போல் விரைவாக எழுதுவது சற்று கடினமாக இருக்கிறது. மன்னித்து விடுங்கள்.

நிச்சயம் வாரம் ஒரு பதிவைக் கொடுத்துவிடுவேன்.

இதை எல்லாம் பொருட்படுத்தாமல், தொடர்ந்தது கதையைப் படித்து ஆதரவு தரும் தோழிகளுக்கு நன்றி. நன்றி. நன்றி.

நீங்கள் கேட்ட கேள்விக்கு, இந்த பதிவில் விடை கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், வேறு சில கேள்விகள் எழலாம். படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்.


அந்த மாலை பொழுதில் - 5


உங்கள் கருத்துக்களும், விமர்சனங்களும் தான் என் ஊக்க மருந்து. உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்து நான்.


Kids story video link - story 2

https://www.youtube.com/playlist?list=PLgrRGHn_boo6eENEU8YzmlhXorOTg8qVQ

Irandalla Ondru - Audio Link

https://www.youtube.com/playlist?list=PLgrRGHn_boo6ii0xZY9uxh-2nxElKEux6


அன்புடன்,
அகிலா கண்ணன்
 




Last edited:

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அகி பேபி நீங்க எப்போ இப்படி மாறினீங்க:oops::oops::oops:. எதுவும் புரியல; ஏன்னு தெரியல:cry::cry:. இப்படி புலம்ப வைச்சிட்டீங்களே:love::love:.
 




Suman

அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
2,441
Reaction score
9,505
Location
India
omg.....twist kulla oru twist huh...??.... Yaar yaaroda vazhkaila play pandraanga..kalyanam yaaroda yaaruku......next ud ku waiting


Nice update.... Viruvirupaana padhivu
 




Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,334
Location
Earth
அகி பேபி நீங்க எப்போ இப்படி மாறினீங்க:oops::oops::oops:. எதுவும் புரியல; ஏன்னு தெரியல:cry::cry:. இப்படி புலம்ப வைச்சிட்டீங்களே:love::love:.
Eppadi maariten Guha...? ???
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,334
Location
Earth
அகிலா என்ன இப்படி செய்திட்ட. பொங்கல் வைக்கனுமா?
Chitrama enakku pongal romba pidikkum... Niraya milaku pottu... chutney, sambhar, uluntha vadai best combination... Me ready chitrama ????????????
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,890
Location
Trivandrum
Nice update

என்னது இது??? இந்த ரகு இந்திராவுக்கும் தாலி கட்டி இருக்கானா?? :rolleyes::rolleyes: இந்த பசுபதி, அபிக்கு அப்படி என்னதான் பண்ணியிருக்கான்.. இவ்வளவு மன்னிப்பு கேட்டும் அவ மன்னிக்கல.. ஒருவேளை அவக்கிட்ட தப்பா நடந்து இருப்பானோ?? :unsure::unsure:
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top