• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
:love::love::love:....

?வாத்தியாரம்மா சொல்வதை Mr.ரகுநந்தன் கேட்டுக்குவார்ன்னு நான் நினைக்கவே இல்லை...?

???எங்க அம்முக்குட்டியின் அத்தானை தனிமையில் அழ விட்டுட்டீங்களே ட்விஸ்ட் ராணி இது நியாயமா ...?

?Mr. ரகுநந்தன் பாசங்களில் தவறுகளை சகிப்பவரா. ...?
மறப்பவரா...?


?வாத்தியாரம்மா... ரகுநந்தன் வாயிலேயே ஒன்னு போடுங்க.....?
 




Last edited:

Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
:love::love::love:

அத்தானும், அம்முவும் ஒருத்தரை ஒருத்தர் நினைச்சிட்டு உருகிட்டு இருக்காங்களே.. :unsure::unsure: இந்த ரகு நல்லவனா, கெட்டவனாங்கிற டவுட்டாவே இருக்கு... :rolleyes::rolleyes:

அடடா! மொதல்ல எந்த காலத்தை பத்தி பேசுறதுன்னு, ரெண்டு பேரும் பேசி ஒரு தீர்மானத்துக்கு வாங்க..:p:p

பசுபதி உனக்கு இந்த பாட்டு தான் பொருத்தமா இருக்கும்... ;);)

எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க...வாழ்க...

இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top