அனல் அவள் (அறிமுகம்)

#34
அறிமுகம்

ரம்மியமான அழகிய சிறு குடும்பத்தில் தென்றலாய் பிறந்து அவர்களின் வாழ்வில் வசந்தமாய் வீசியவள்.

அவளைச் சுற்றி நடக்கும் சிறு அதிர்வுக்கு கூட பயந்து நடுங்கி மயங்கி சரிபவள்.

சில பல காரணங்களால் தன் பெற்றோரின் வாய் மொழியாலும், நண்பர்களின் வழி மொழியாலும் தென்றலாய் திரிந்தவள் அனலாய் மாறுகிறாள்...

தென்றலாய் தோன்றி அனலாய் மாறியவளை அடக்கி தனக்குள் ஆட்கொள்ள இனி யாரும் பிறக்கப்போவதில்லை அவளை அடக்கி தனக்குள் ஆட்கொள்ள பிறந்தவன் வருவானா?...


அவனின் வருகைக்காக நாமும் இவர்களுடன் இவர்களின் இன்பம், துன்பம் அனைத்தும் கடந்து காத்திருப்போம்...


எல்லாருக்கும் வணக்கம் நண்பர்களே,

என்னோட முதல் நாவலை உங்க எல்லாரையும் நம்பி இங்க பதிவிட முடிவு செய்து பதிவையும் துவங்கிட்டேன்.
என்னை எப்புடி ஆச்சும் லைக்ஸு கமெண்ட்ஸு னு போட்டு காப்பாத்தி கரை சேர்த்து விட்ருங்க தெய்வங்களே...
Awww ??? Thendral Puyala maarum tharunam edirparthu kaathukitu iruken baby..adhoda avankita yaru sikki sinnapinnamaga porano kadavuluku dan velicham ???? konjam parthu panni vidu enna irundhalum nama hero so adi ellam ulkutha mattum Dan irukanum solliten ?? ?
 
Advt

Advertisements

Top