• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அனுபவம் புதுமை அவனி(ளி)டம் கண்டேன்! (அறிமுகம்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 37

புதிய முகம்
Author
Joined
Nov 2, 2021
Messages
13
Reaction score
22
வணக்கம் ‌மக்களே!

அனுபவம் புதுமை
அவனி(ளி)டம் கண்டேன்!

கதையின் ரொம்ப குட்டி அறிமுகம்.


நீண்ட வருடங்களுக்கு பிறகு, அந்த கிராமத்திற்கு வருகிறாள் அவள்.

மாமன் மகனின் மனம் கவர்ந்தவள்!

அத்தை மகளின் ‌வருகை அறியாமல் சீறித் திரியும் சண்டியராய் அவன்!

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படப்போகும் புதுப்புது அனுபவங்களை அவர்களுடன் சேர்ந்து நாமும் அனுபவிக்கலாம்.

வாங்க மக்களே!

அனுபவம் புதுமை
அவனி(ளி)டம் கண்டேன்!

பின் குறிப்பு: (யாரு அடிச்சி கேட்டாலும் இது ஆன்டி ஹீரோ கதை தான்னு சொல்லனும் மக்கா)


உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து
நான் அனாமிகா 37.

ஆதரவை அள்ளித் தெளிச்சு‌ அன்பளிப்ப‌ அள்ளிக்கோங்க மக்கா...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top