• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அனைத்து கடன்களும் தீர , மாபெரும் குபேரனாக மாற மைத்ரேய முகூர்த்தம் - 2021

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
மைத்ரய முகூர்த்தம் என்றால் என்ன?

மைத்ரேய முகூர்த்தம்...

ஜோதிட சாஸ்திரத்தில் நம்முடைய அனைத்து கடன்களும் தீர , நம்மை மாபெரும் குபேரனாக மாற்ற கூடிய அபூர்வ நேரத்தை மைத்ரேய முகூர்த்தம் என கூறுவர். அதை பற்றி இன்று நம் சித்தர்களின் குரலில் விரிவாக பார்க்கலாம். அவசியம் அனைவரும் படித்துஅனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்;மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;

கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
கடன் என்பதும் கர்மவினையே!

இந்தக் காலத்தில் கடன் இல்லாத மனிதரே இல்லை எனலாம். கொஞ்சம் கொஞ்சம் என்று ஆரம்பிக்கும் இந்த பழக்கம் கடைசியில் ஒரு மனிதரின் ஒட்டு மொத்த நிம்மதியை குலைத்து , சமயங்களில் குடும்பத்தை பிரித்து.. ஏன் ஒரு சிலரின் உயிரையே எடுத்து இருக்கிறது... ஒரு சிலரது அனுபவத்தில், சில கடன்கள் எத்தனை பிரயாசைப் பட்டும் அடைவது இல்லை. அந்த மாதிரி தீராத கடன்களுக்கு ஜோதிடம் கூறும் வழி தான் இது...

பெருங்கடன் தீர்ந்திட இன்னும் ஒரு ரகசியத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட 24 மணிநேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,கடனில் ஒரு சிறு தொகையைத் தனியே எடுத்து வைத்தால், அதிசயமாகக் கடன் தீர்கிறது.

மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.

வாங்கிய கடனில் சிறு தொகையை, கடன் கொடுத்தவர் கணக்கில் போட, விரைவில் கடன் முற்றிலுமாக அடைந்து விடும். மூழ்கடிக்கக்கூடிய கடன் வெள்ளத்தையும் வற்றச் செய்யும்.
செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.
மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.

செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறுவது திண்ணம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மைத்ர முகூர்த்த நேரம் ஒன்றில் வாங்கிய கடனில் அசலில் ஒரு சிறு பகுதியை திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரே ஒரு முறை திருப்பித் தந்தாலே,அதன்பிறகு,அந்தக் கடன் அடியோடு,முழுமையாக தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்;மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;

கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
கடன் என்பதும் கர்மவினையே! கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நேரப்பட்டியலை மைத்ர முகூர்த்த நேரம் என்று அழைக்கின்றார்கள்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும்;நமக்கு கடன் கொடுத்தவர்,அந்த அசலை தமது கணக்கில் வரவு வைக்க வேண்டும்;இந்த இரண்டு நடைபெற்றுவிட்டால்,அதன் பிறகு அந்தக் கடன் படிப்படியாக தீர்ந்துவிடும்;

மாரிமுத்து என்பவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியிருந்தால்,இந்த மைத்ர முகூர்த்த நேரத்தின் மைய பாகத்தில் ரூ.1000/-அல்லது ரூ.5000/-என்று உங்களால் முடிந்த தொகையை மாரிமுத்துவிடம் கொடுக்க வேண்டும்;இது அசலில் ஒரு பகுதி;விரைவில் மொத்த கடனையும் கொடுத்துவிடுகின்றோம் என்று சொல்ல வேண்டும்;அவர் நமது கடன் கணக்கில் இந்த அசலில் ஒரு பகுதியை வரவு வைக்க வேண்டும்;இப்படிச் செய்துவிட்டால் போதும்.அடுத்து வரக் கூடிய காலங்களில் கடன் தொகை ஏதாவது ஒரு ரூபத்தில் தீர்ந்துவிடும்;

இது கந்துவட்டிக்கு பொருந்தாது;இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்;

10.1.2021 ஞாயிறு காலை 5.18 மணி முதல் 7.18 மணி வரை

20.1.2021 புதன் மதியம் 2 மணி முதல் 2.55 மணி வரை

21.1.2021 வியாழன் மதியம் 1.10 மணி முதல் 3.10 மணி வரை

17.2.2021 புதன் காலை 10.32 மணி முதல் 12.32 மணி வரை

24.4.2021 சனி காலை & மாலை 6.20 முதல் 8.20; மதியம் & நள்ளிரவு 12.20 முதல் 2.20 வரை;

28.4.2021 புதன் இரவு 7.01 முதல் 9.01 வரை;

10.5.2021 திங்கள் அதிகாலை 4.14 முதல் காலை 6.14 வரை;

26.5.2021 புதன் மாலை 5.05 முதல் இரவு 7.05 வரை

6.6.2021 ஞாயிறு விடிகாலை 3 முதல் 5 வரை;

22.6.2021 செவ்வாய் மதியம் 2.10 முதல் மாலை 4.10 வரை;

3.7.2021 சனி இரவு 12.47 முதல் நள்ளிரவு 2.47 வரை;

20.7.2021 செவ்வாய் மதியம் 2.07 முதல் மாலை 4.07 வரை;

30.7.3032 வெள்ளி இரவு 11 முதல் நள்ளிரவு 1 வரை;

16.8.2021 திங்கள் மதியம் 12.01 முதல் 2.01 வரை;

27.8.2021 வெள்ளி இரவு 9.20 முதல் 11.20 வரை;

13.9.2021 திங்கள் காலை 10.16 முதல் 11.26 வரை;

23.9.2021 வியாழன் இரவு 8.24 முதல் 10.24 வரை;

10.10.2021 ஞாயிறு காலை 8.36 முதல் 10.36 வரை;

20.10.2021 புதன் மாலை 6.04 முதல் இரவு 8.04 வரை;

6.11.2021 சனி காலை 6.44 முதல் 8.44 வரை

17.11.2021 புதன் மாலை 4.03 முதல் 6.03 வரை;

4.12.2021 சனி விடிகாலை 5.14 முதல் 6.14 வரை;

14.12.2021 செவ்வாய் மதியம் 2.14 முதல் 4.14 வரை;

31.12.2021 வெள்ளி விடிகாலை 3.15 முதல் 5.15 வரை;

10.1.2022 திங்கள் மதியம் 1.10 முதல் 2.18 வரை;

11.1.2022 செவ்வாய் மதியம் 12.22 முதல் 2.22 வரை;

27.1.2022 வியாழன் காலை 11.40 முதல் மதியம் 1.40 வரை;

7.2.2022 திங்கள் காலை 11.02 முதல் மதியம் 1.02 வரை;

23.2.2022 புதன் நள்ளிரவு 1.10 முதல் 3.10 வரை;

6.3.2022 ஞாயிறு காலை 9.05 முதல் 11.05 வரை;

22.3.2022 செவ்வாய் இரவு 9.38 முதல் 10.45 வரை;

3.4.2022 ஞாயிறு காலை 6.47 முதல் 8.47 வரை;
 




Last edited by a moderator:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top