அன்பின் உறவே... 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,036
Reaction score
12,548
Points
113
Location
India
வாவ் சாதிச்சுட்டே டா பிஸ்தா😍😍😍😍 ஹாப்பி மேரிட் லைப்

சபரிஷ் கொஞ்சம் நல்லவன் தான் போல ஆனாலும் இன்னொருதன் லவ் பண்ணுனா பொண்ணு வேண்டாமா ?? இவரு பெரிய இவரு போடா

ஒரு வழியா கல்யாணம் சுபம் இவனோட அண்ணண்ஸ் இவ்ளோ உதவி பண்ணுறது டேடி க்கு தெரிஞ்சுடாதா

செம்ம பல்பு to குரு டாடி

பிங்கி இனிமே ஒன்லி ஹாப்பி தான் 😍😍😍😍
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,824
Points
113
Location
madurai
சபரீஷ் நல்ல பிள்ளையா இருக்கப்போய் பிஸ்தாவுக்கு சுலபமா பிங்கிய கூட்டிட்டு வர முடிஞ்சது...நல்ல வேளை... பொறுப்புத் துறப்பெல்லாம் போட்டிங்க🤣🤣🤣
பொங்கல் ஜீரணிக்க சக்தி இல்லா அதான் பொறுப்பு துறப்பு போட்டாச்சு:p:D ரொம்ப நன்றிமா:love::love:
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,824
Points
113
Location
madurai
ennaya poruppu thurappunu ellam potting

analum oru nalla vazhi murai intraya kathalargaluku neenga solling...

kathalargal sarpil atharku nantriyai terivithu kolkiren authorea
ஏன்யா நீங்க வேற கிளப்பி விடுறேள்:p:ROFLMAO:...

தெளிவா போட்டாச்சு:cool::cool: சிக்க மாட்டேன்:D:D:cool:

ஓயாமா அவங்க சார்புல கொடி பிடிக்க கூடாது சொல்லிட்டேன்:D:D
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,824
Points
113
Location
madurai
Congratulation pista and pinky. Ini நாள் ஒரு சண்டை யுன் பொழுது ஒரு சமாதானமும் ah வாழ வாழ்த்துகறேன்
இப்படியெல்லாம் கரெக்டா சொன்னா எப்படி நான் கதை எழுதo_O:p நன்றி மா:love::love:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top