அன்பின் உறவே... 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,824
Points
113
Location
madurai
வாவ் சாதிச்சுட்டே டா பிஸ்தா😍😍😍😍 ஹாப்பி மேரிட் லைப்

சபரிஷ் கொஞ்சம் நல்லவன் தான் போல ஆனாலும் இன்னொருதன் லவ் பண்ணுனா பொண்ணு வேண்டாமா ?? இவரு பெரிய இவரு போடா

ஒரு வழியா கல்யாணம் சுபம் இவனோட அண்ணண்ஸ் இவ்ளோ உதவி பண்ணுறது டேடி க்கு தெரிஞ்சுடாதா

செம்ம பல்பு to குரு டாடி

பிங்கி இனிமே ஒன்லி ஹாப்பி தான் 😍😍😍😍
சபரி பத்தி இப்போதைக்கு நோ கமெண்ட்ஸ்...

அண்ணன் தம்பிக்கு இடையில் அப்பாக்கள் எப்பவும் வரமாட்டாங்க டா

பிஸ்தா ஹாப்பியா இருந்தா பிங்கியும் ஹாப்பி தான்...
நன்றி டா:love::love::love:
 
Shakthi R

Well-known member
Joined
Feb 4, 2019
Messages
6,597
Reaction score
18,534
Points
113
Location
Madurai
இப்படியெல்லாம் கரெக்டா சொன்னா எப்படி நான் கதை எழுதo_O:p நன்றி மா:love::love:
வாழுத்து தான் சொன்னேன். ஸ்டோரி சொல்லல🤔🤔
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,824
Points
113
Location
madurai
வாழுத்து தான் சொன்னேன். ஸ்டோரி சொல்லல🤔🤔
ஜஸ்ட் ஜோக்கிங் பா... :love: :love:
 
Soniyaravi

Active member
Joined
May 5, 2021
Messages
164
Reaction score
155
Points
43
Location
Tanjai
இந்தப் பதிவில் வரும் காட்சிகள் யாவும் கற்பனையே... பெரிய பில்டப் கொடுத்து என்னுடைய பொறுப்பு துறப்பை இங்கே பதிவு செய்றேன் ஃப்ரண்ட்ஸ்...:cool::D

யாரும் இந்த எபியில சொன்னதை ஃபாலோ பண்ணிடக்கூடாதுன்னு ஒரு முன்னெச்சரிக்கை தான் பா... வேறெந்த காரணமும் இல்ல :D :p

பிஸ்தா திருமணத்திற்கு அனைவரும் வருக வருக நண்பர்களே
:love::love::love:

பிஸ்தா வெட்ஸ் பிங்கி


View attachment 31088
Super Friend congratulations friends
 
Thamil kawshi

Author
Author
Joined
Mar 6, 2021
Messages
486
Reaction score
719
Points
93
Location
Sri Lanka , Colombo
முதலில் புதுமணதம்பதியருக்கு வாழ்த்துக்கள்

பிஸ்தா வேற லெவல்
பிங்கி பிஸ்தா கூப்பிட்டதும் வந்துட்டாலே😀😀

அடுத்த பதிவு எப்போ ஆத்தார் ஜி
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top