அன்பின் உறவே...7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,821
Points
113
Location
madurai
Mannar manna kadaisi murai manithuvidungal. Meendum ithe thavaru izhathial ennai chattyil potu varuthu vidungal intha panapathira onandiyai
ரொம்ப உருகுறியே பின்னாடி பெரிய ஆப்பு வைக்க போறியா உமா... யக்காவ் உஷாரு🤭:ROFLMAO:
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,821
Points
113
Location
madurai
எல்லாமே ஈசியா கிடைச்சுட்டா பிஸ்தாவுக்கு என்ன மரியாதை இருக்கும்? இது தெரியல இந்த பையனுக்கு 😜😜
தெரிய வைச்சுடுவோம் பேபி;):p தேங்க்ஸ் குஹா ஜி😍😍
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,702
Reaction score
26,889
Points
113
Location
India
மறந்திருப்பாங்க யக்காவ்... அதுக்காக இப்படி சின்ன புள்ளைய மிரட்டினா இந்த பக்கம் எட்டி பார்க்கவே பயப்பட்டு அமைதியா இருந்திடும் ...
cha cha apdilam panna mattanga yakkav. nan nijama thitturena illa chummava nu theriyum la
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,821
Points
113
Location
madurai
love high pitch la poyirunthirukku

ipo veetuku terinchu low pitch la vantu nikkuthu.

aduthu ennagum authorea
பிஸ்தாகிட்ட கேட்டுட்டு சொல்றேன் சரோஜி... நாம ஒன்னு நெனைச்சா இந்த பய வேற ஒண்ணா மாறி நிக்கிறான் என்ன செய்ய? நன்றிங்க ஆத்தரே😍😍
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,031
Reaction score
12,532
Points
113
Location
India
என்னடா இது இவ்ளோ பாஸ்டா லவ் பண்ணிடீங்க

பிங்கி இப்படி எல்லாம் வேற சத்தியம் வாங்கினியா😂😂😂😂 பிஸ்தா சோலி முடிஞ்சு இனிமே நீ தேவதாசு தான் போலவே😂😂😂😂😂😂😂

ஆத்தி என்ன நடக்கும்

என்ன யாருமே இவனை கண்டுக்கல பாவம் பிஸ்தா 😔😔😔😔😔 சின்ன பையன் இப்படி எல்லா பக்கமும் ரௌன்டு கட்டினா என்னதான் பண்ணுவான்😱😱😱😱😱😱


ஆஹா ஒன்னு கூடிடாய்ங்கலோ🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

அருமை அக்கா

முதல் எழுதியிருக்குறது பாடல் வரி அருமையான வரிகள்😍😍😍😍
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top