அன்பின் உறவே... 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,824
Points
113
Location
madurai
இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் பிஸ்தா..அடுத்து என்ன செய்யப்போற
அதை நினைச்சா தான் எனக்கே கண்ணை கட்டுது... நன்றி மா...
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,824
Points
113
Location
madurai
Namma pistha ku vasama 4 pakamum gate potachu. Pakkalam namma hero epadi samalikuranga nu😍😍😍. Waiting for next ud akka 💜💜💜
கேட் போட்டது போன ud உமாஜி....:rolleyes::p:LOL:

அதுல ஒரு பக்கம் கதவை திறந்து காத்து வருது இந்த ud ல..;).:ROFLMAO::ROFLMAO:

போன ud கமெண்ட்ஸ் இங்க போட்டு இருக்கீங்களே.... ஐஞ்சு தடவை படிச்சு பெரிய கமெண்ட்ஸ் போடுங்க;):LOL:

இதுதான் இன்னைக்கு உங்களுக்கு ஹோம் வொர்க் ஒடுங்க சீக்கிரம் செஞ்சு முடிங்க;):p நன்றிமா:love::love:
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,514
Reaction score
21,342
Points
113
Location
RAMANATHAPURAM
பிஸ்தா, பாஸ்தாவாயிருவான் போலயே...

ரவீ... உன்னை இந்தளவுக்கு கொண்டு வந்தான்னு, அவனை வச்சி செய்யற... அதுக்கு மேல உங்கப்பாரு...

ஆத்தரே ரொம்ப சின்ன யுடி...

லவ்ஸ் சீன்ல பிஹச்டி பண்ணின மாதிரி இருக்கே
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,824
Points
113
Location
madurai
பிஸ்தா, பாஸ்தாவாயிருவான் போலயே...

ரவீ... உன்னை இந்தளவுக்கு கொண்டு வந்தான்னு, அவனை வச்சி செய்யற... அதுக்கு மேல உங்கப்பாரு...

ஆத்தரே ரொம்ப சின்ன யுடி...

லவ்ஸ் சீன்ல பிஹச்டி பண்ணின மாதிரி இருக்கே
பாஸ்தாவ பிஸ்தாவாக்கிடுவோம் சரோஜி ;) :p

ஹோல்சேல் புரோபரைட்டருக்கு இல்லாத உரிமையா இன்னும் வச்சு செய்யட்டும் :p:LOL:

கேஜி கிளாஸ் படிச்சு பாஸ் பன்றேதே டௌவுட்டா இருக்கு நீங்க பிஹச்டி வரைக்கும் போறீங்களே😁😁

அடுத்த ud பெருசா வரப்போகுது அதுக்கு தான் இது சிறுசா போச்சு😜🤭

நன்றி ஆத்தரே:love::love:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top