அன்பின் உறவே... 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SaiSakthi

Well-known member
Joined
Aug 21, 2019
Messages
396
Reaction score
513
Points
93
Location
Chennai
பிஸ்தா ❤ பிங்கி ... முயற்சி திருவினையாகட்டும் ...💞💞

நல்லதொரு பதிவு... 👍
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,824
Points
113
Location
madurai
பிஸ்தா ❤ பிங்கி ... முயற்சி திருவினையாகட்டும் ...💞💞

நல்லதொரு பதிவு... 👍
thanks dear:love::love:
 
Joined
Jan 14, 2021
Messages
2,053
Reaction score
3,294
Points
113
Location
Chennai
கேட் போட்டது போன ud உமாஜி....:rolleyes::p:LOL:

அதுல ஒரு பக்கம் கதவை திறந்து காத்து வருது இந்த ud ல..;).:ROFLMAO::ROFLMAO:

போன ud கமெண்ட்ஸ் இங்க போட்டு இருக்கீங்களே.... ஐஞ்சு தடவை படிச்சு பெரிய கமெண்ட்ஸ் போடுங்க;):LOL:

இதுதான் இன்னைக்கு உங்களுக்கு ஹோம் வொர்க் ஒடுங்க சீக்கிரம் செஞ்சு முடிங்க;):p நன்றிமா:love::love:
Akka 5 vati ena 50 vati kuda unga ud padipan akka. Ithellam homework ah. Sappa matter solve matter😌😌😌. Epadi mudichu unga kita vvvvv gud vangura nu matum parunga. Oru thendral puyal ah porapatachu🙈🙈🙈
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,036
Reaction score
12,548
Points
113
Location
India
அடேய் பிஸ்தா பாவம் டா நீயு எனக்கே உன்ன பார்த்தா பாவமாதான் இருக்கு

அம்மாடி பிங்கி நீ வேற லெவலுல இருக்கியேமா இந்த வாங்கு வாங்கிட்ட🤣🤣🤣😂😂😂 பையன் ஆ உன் வார்த்தையாலே நாக் அவுட் பண்ணிட்டே

ரவீ ரொம்ப டிப்ரெஸ் ஆகியிருக்கா பாவம்

அவளோட வேதனை அவமானம் எல்லாம் அவள இப்டி மாத்தியிருக்கு அவளோட பாரத்த சொல்லக்கூட வீட்டுல யாரும் இல்ல

ராசா யோசி கூட்டகபோறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் நல்லா ப்ளான் பண்ணி பண்ணணும் ஒகே!!

அருமை அக்கா😍😍😍😍
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,824
Points
113
Location
madurai
Akka 5 vati ena 50 vati kuda unga ud padipan akka. Ithellam homework ah. Sappa matter solve matter😌😌😌. Epadi mudichu unga kita vvvvv gud vangura nu matum parunga. Oru thendral puyal ah porapatachu🙈🙈🙈
எந்த புயல் வந்தாலும் மதுரை காத்துக்கு காணாம போயிடும்😜😂 waiting for தென்றல் புயலா வருவதை பார்க்க 😜😂
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top