• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அன்பின் மொ(வி)ழியில் - final.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
யாசுமா சூப்பர்டா????
அழகான கதை
மூன்று ஜோடிகளையும் இணைத்து வில்லனை நல்லவனாக மாற்றி இனிமையான நிறைவான முடிவுடன் கூடிய கதை
அழகோ அழகு.
வாழ்த்துக்கள் டா..மேலும் பல கதைகளை எழுத வாழ்த்துகிறேன்?????
உண்மையை தான் சொல்றியா ... மறுபடியும் eluthina யாரும் அடிக்க வர மாட்டாங்க இல்ல... நம்பலாமா டா செல்லம்... Happy and thanks for your support dear ?? love the you
 




Jeru

நாட்டாமை
Joined
Nov 12, 2019
Messages
47
Reaction score
56
உண்மையை தான் சொல்றியா ... மறுபடியும் eluthina யாரும் அடிக்க வர மாட்டாங்க இல்ல... நம்பலாமா டா செல்லம்... Happy and thanks for your support dear ?? love the you
அய்யோ கடவுளே
இங்க ஹா ஹா சிம்பள் கூட போட முடியாதே.
இப்போ அடுத்தவங்க அடிக்க வர்றது தான் உன் பிரச்சிணை. எழுதுறது இல்ல அப்படிதான?????????
தயங்காம எழுதுடா.
அப்படியே யாராவது அடிக்க வந்தா நான் எதுக்கு இருக்கேன்.
கூட சேர்ந்து ரெண்டு போட்டுட மாட்டேன்?????????
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
அய்யோ கடவுளே
இங்க ஹா ஹா சிம்பள் கூட போட முடியாதே.
இப்போ அடுத்தவங்க அடிக்க வர்றது தான் உன் பிரச்சிணை. எழுதுறது இல்ல அப்படிதான?????????
தயங்காம எழுதுடா.
அப்படியே யாராவது அடிக்க வந்தா நான் எதுக்கு இருக்கேன்.
கூட சேர்ந்து ரெண்டு போட்டுட மாட்டேன்?????????
பாவி ஓடிடு... நீயும் சேந்து ரெண்டு போடுறதுக்கு...நான் சும்மாவே இருக்கேன்...
 




Jeru

நாட்டாமை
Joined
Nov 12, 2019
Messages
47
Reaction score
56
பாவி ஓடிடு... நீயும் சேந்து ரெண்டு போடுறதுக்கு...நான் சும்மாவே இருக்கேன்...
சே சே என்ன போய் சந்தேகப்பட்டுட்டியே...
நான் அடிக்க வரவங்களை சொன்னேன்டா????
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
சே சே என்ன போய் சந்தேகப்பட்டுட்டியே...
நான் அடிக்க வரவங்களை சொன்னேன்டா????
Nambiten daa???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top