ஹாய் ஹாய் மக்களே... எல்லாரும் எப்படி இருக்கீங்க? சில பர்சனல் பிராளம்ஸ்னாலே உங்களை சந்திக்க முடியாத சூழல் ஆயிருச்சு... உங்களை திரும்ப சந்திக்க வந்திருக்கேன். எனக்கு நிறைய வாசகர்களை பெற்றுக்கொடுத்த அன்புடைய ஆதிக்கமே நாவல் மூலமாக... இதை முடிச்சுட்டேன். சோ பயப்படாம படிக்கலாம் நான் கேரண்டி மக்களே...
அன்புடைய ஆதிக்கமே 3
அன்புடைய ஆதிக்கமே 3