அன்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Lakshmi2309

New member
Joined
Nov 9, 2021
Messages
6
Reaction score
6
Points
3
Location
Tirunelveli
அன்பைக் கூட யாசித்துப் பெறும்
அவல நிலைதான் உனக்கென்றால்
யாசிக்கும் யட்சகனாய் இருப்பதை விட
அள்ளிக் கொடுக்கும் வள்ளலாய் மாறி விடு!!!

அன்பு என்ற விதையை
ஆயுளுக்கும் விதைத்துக்
கொண்டேயிரு!!!
விதை விருட்சமாகலும் போகலாம்
வீணெண்று எண்ணாதே!!!
மண்ணிற்கு உரமாய்
மாறி விடுமல்லவா!!!
 
V R K

Author
Author
Joined
Oct 28, 2021
Messages
6
Reaction score
8
Points
3
Location
Salem
அன்பைக் கூட யாசித்துப் பெறும்
அவல நிலைதான் உனக்கென்றால்
யாசிக்கும் யட்சகனாய் இருப்பதை விட
அள்ளிக் கொடுக்கும் வள்ளலாய் மாறி விடு!!!

அன்பு என்ற விதையை
ஆயுளுக்கும் விதைத்துக்
கொண்டேயிரு!!!
விதை விருட்சமாகலும் போகலாம்
வீணெண்று எண்ணாதே!!!
மண்ணிற்கு உரமாய்
மாறி விடுமல்லவா!!!

விதை " விருட்சமாகாமலும்
" என்று இருக்க வேண்டும்.
 
Lakshmi2309

New member
Joined
Nov 9, 2021
Messages
6
Reaction score
6
Points
3
Location
Tirunelveli
விதை " விருட்சமாகாமலும்
" என்று இருக்க வேண்டும்.
Sorry first time post pannathula oru excitement la mistake aayiduchu...will correct my mistake...
 
V R K

Author
Author
Joined
Oct 28, 2021
Messages
6
Reaction score
8
Points
3
Location
Salem
Sorry first time post pannathula oru excitement la mistake aayiduchu...will correct my mistake...

No issues . Keep reading and writing . My opinion is you write either in English (or) in Tamil , not in Thanglish . So that you can improve your writing skills. For your betterment only O.K .
 
நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி
ஞாதி்செவிவெகா
           
௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫
௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨
௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯
௩௰ ௩௧          

Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements