• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அப்பா ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,882
Location
Srilanka
enna irunthalum appavoda idatha yaaralum nirappa mudiyathu dear
Enaku ennavar nirappi irukkar....naan manasu unarnthu solgiren....he is great and sweet....i love him vry mch...enaku en amma idamthan vetridam.athai yaaraalum nirappa mudiyathu....i missing my ummah evvery minute.
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
கண்கலங்க வைச்சிட்டீங்களேக்கா. எல்லா மகள்களுமே அப்பாக்களுக்குச் செல்லம் தான். பலருக்கு அப்பாக்கள் செய்யும் தியாகங்கள் தெரிவதில்லை. பிள்ளைகளின் படிப்புக், கல்யாணம், மருத்துவச் செலவென்று பிள்ளைகளுக்கே எல்லாம் செய்வார்கள். தங்களது உடல் நலத்தையோ, கிழிந்த ஆடைகளையோ, அறுந்த செருப்போ, துருப்புடிச்ச சைக்கிளோ எதையும் பார்க்காமல் எல்லாம் பிள்ளைகளுக்கே செய்வார்கள். இது எல்லாத்துக்கும் மேலாக சம்பந்தி வீட்டார் முன் கூனிக்குறுகி நிற்பார்கள். பெண்களைப் பெற்றால் இப்படிக் கூனிக்குறுக வேண்டுமா என்ன? நாங்கள் இதற்கெல்லாம் என்ன கைமாறு இந்த ஜென்மத்தில செய்யப் போறமோ தெரியாது. நான் அப்பா அம்மாவைப் பிரிஞ்சு வெளிநாடுகளில் இருக்கிறோம் எங்களது பிள்ளைகளுக்கு தாத்தா அம்மம்மாவின் அன்பு அரவணைப்பு இல்லை. எல்லாமே ரெலிபோனில் தான். ஊரில தங்கச்சி அப்பா அம்மாவுடன் இருக்கிறாள் அவளின் பிள்ளைகளுக்கு அம்மம்மா தாத்தாவின் அரவணைப்பு இருக்கு ஆனால் தங்கச்சிக்கு அவர்களின் அருமையும் தெரியாது, அனுசரிக்கவும் தெரியாது. இருக்கேக்கை ஒன்றும் தெரியாது. இப்போ நாங்கள் ஏங்குகிறோம். தங்கச்சிக்குப் புரியும் போது காலம் கடந்திருக்கும்.
1556632974195.png1556633022259.png1556633065028.png1556633091262.png1556633161193.png1556633443044.png1556633489708.png1556633592654.png1556633610938.png
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,882
Location
Srilanka
கண்கலங்க வைச்சிட்டீங்களேக்கா. எல்லா மகள்களுமே அப்பாக்களுக்குச் செல்லம் தான். பலருக்கு அப்பாக்கள் செய்யும் தியாகங்கள் தெரிவதில்லை. பிள்ளைகளின் படிப்புக், கல்யாணம், மருத்துவச் செலவென்று பிள்ளைகளுக்கே எல்லாம் செய்வார்கள். தங்களது உடல் நலத்தையோ, கிழிந்த ஆடைகளையோ, அறுந்த செருப்போ, துருப்புடிச்ச சைக்கிளோ எதையும் பார்க்காமல் எல்லாம் பிள்ளைகளுக்கே செய்வார்கள். இது எல்லாத்துக்கும் மேலாக சம்பந்தி வீட்டார் முன் கூனிக்குறுகி நிற்பார்கள். பெண்களைப் பெற்றால் இப்படிக் கூனிக்குறுக வேண்டுமா என்ன? நாங்கள் இதற்கெல்லாம் என்ன கைமாறு இந்த ஜென்மத்தில செய்யப் போறமோ தெரியாது. நான் அப்பா அம்மாவைப் பிரிஞ்சு வெளிநாடுகளில் இருக்கிறோம் எங்களது பிள்ளைகளுக்கு தாத்தா அம்மம்மாவின் அன்பு அரவணைப்பு இல்லை. எல்லாமே ரெலிபோனில் தான். ஊரில தங்கச்சி அப்பா அம்மாவுடன் இருக்கிறாள் அவளின் பிள்ளைகளுக்கு அம்மம்மா தாத்தாவின் அரவணைப்பு இருக்கு ஆனால் தங்கச்சிக்கு அவர்களின் அருமையும் தெரியாது, அனுசரிக்கவும் தெரியாது. இருக்கேக்கை ஒன்றும் தெரியாது. இப்போ நாங்கள் ஏங்குகிறோம். தங்கச்சிக்குப் புரியும் போது காலம் கடந்திருக்கும்.
View attachment 11639View attachment 11640View attachment 11641View attachment 11642View attachment 11643View attachment 11644View attachment 11645View attachment 11646View attachment 11647
???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
No words dear
படிக்கும்போது என் அப்பா நினைத்து கண்ணீர் வருகிறது கூட இல்லையேனு

(இனிஉன்னை என்னோடு என் குழந்தையாய்
பார்த்து கொள்ள நினைத்த போது ஏன் என்னை விட்டு மறைந்தாய்.....) உண்மையான வரிகள் டியர்
யாரையும் வருத்த படுத்த இதை போடல டா ? பல வருட மனசுக்குள்ளேயே இருந்த புழுக்கம் இன்னைக்கு கொட்ட விட்டுட்டேன் மா ???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Enaku ennavar nirappi irukkar....naan manasu unarnthu solgiren....he is great and sweet....i love him vry mch...enaku en amma idamthan vetridam.athai yaaraalum nirappa mudiyathu....i missing my ummah evvery minute.
எல்லாம் இறைவன் செயல் டா டார்லி இன்னும் அமோகமா நீங்க இருக்கணும் டா... உங்க அம்மாவே உங்களுக்கு மகளாய் வரட்டும் god bless my dear ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top