அப்பா

M

Magathi

Guest
#1
உன்னுயிர் கொடுத்து என்னை இவ்வுலகில் பிறக்க செய்தாய்... முடிவிலா வானம் இவ்வுலகம் என்று கற்றுக்கொடுத்தாய்..
அவ்வானில் சிறகை விரித்து பறக்க கற்று கொடுத்தாய்...
பூக்களாய் மணம் வீச கற்று தந்தாய்...
கயவரிடத்தில் மிருகங்களாய் சீரற்றமெடுக்க கற்று கொடுத்தாய்... கங்காரு தன்குட்டியை காப்பதுபோல காத்தாய் காப்பாய் இனியும்...
என்றும் உன் மகளாய் இவுலகில் வாழும் என் அன்புள்ள அப்பாவிற்கு.....
 

Advertisements

Top