• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Exclusive அப்பி ஸ்டைல் பப்பி - Exclusive

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
என் செல்ல மகனுக்காக...

ஆளுதான் குட்டி
ஆனா படு சுட்டி
தினம் வேணும் மட்டன் சட்டி
கட்டுப்படியாகாது தங்கக் கட்டி...

பள்ளியிலும் ஒரே லூட்டி
முணுமுணுக்குது வயிட் ப்யூட்டி
ஓஞ்சு போனேன் நான் திட்டி
ஏன்டா நீ இத்தனை நோட்டி...?
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
முதல் பார்வையிலே மிளகாயின் கார்ப்பு...

அடுத்த செப்பல் ஷாட்டிலோ உணர்ந்தேன் துவர்ப்பு...

உன் தேன்குரலோ தித்திக்கும் இனிப்பு....

விஜயின் உன்மீதான பார்வையால் இல்லை எனக்கு உவர்ப்பு....

என் கடந்தகால ,லீலைகள் வெளியானதால் நமக்குள் கசப்பு....

என்மீதான உன் சந்தேகத்தால் என் நெஞ்சிலே புளிப்பு...

அறுசுவைகளையும் உணரவைத்த உன் மீது கொண்டதோ எல்லையில்லா ஈர்ப்பு....

இனி நீயில்லையேல் வாடிவிடும் என் உயிர்ப்(பூ)பு.......

இது யார் யாருக்கு எழுதினதுன்னு கண்டுபுடிச்சுக்கோங்க .....டாலிஸ்
 




Last edited:

Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,367
Reaction score
13,915
Location
CDM
இது என் கணவனுக்காக:)

அத்தை பெத்த ரத்தினமே குமாரு
நீ இல்லனா வாழ்க்கை ஆகிரும் பேஜாரு
நீயும் நானும் சேர்ந்ததால் லைஃப் ஆச்சு ஜோரு
இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஜெயகுமாரு
 




vidya narayanan

மண்டலாதிபதி
Joined
Apr 29, 2018
Messages
289
Reaction score
1,360
Location
Pondicherry
என் பாவா பேரு மூர்த்தி
கல்யாணத்தில் எடுததாங்க ஆர்த்தி
சேர்ந்ததானால செஞ்சோம் உற்பத்தி
தொழிலை பண்ணுவோம் அபிவிருத்தி
என் வாழ்க்கையே ஆகிடுச்சு பூர்த்தி


குழந்தை ங்க சாப்பிடுவாங்க icecream
வெயிலில் போடுகுவோம் sunscreen
சவரம் கு போடுவாங்க shavingcream
கலாம் ஐயா கு கொடுப்போம் esteem
நீ தான் டா எப்போவமே எனக்கு supreme

அம்மா சுடுவாங்க தோசை
கோவிலில் பண்ணுவாங்க பூசை
குளத்தில் வருவது பாசை
புல்லாகுழல் வாசிச்சா ஓசை
உன் முகத்துக்கு அழகு மீசை
அதை பிடிச்சு இழுக்குனும் ஆசை.
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
For My kitchu mama,
கிச்சு உனக்கு பிடிச்சது சிக்கன்..
நீதான் புருசா என்னோட சொக்கன்..
நின்னு கேளுடா ஒரு செக்கன்..
நீ எனக்கு தான்டா செல்ல கிருக்கன்..
(இத படிச்சா கிச்சு ஆகும் கொம்பேறி மூக்கன்)
ஏ... டன்டனக்கா..
எனக்கு டனக்குனக்கா...???

.......................


காஸ்ட்லியான மரம் தேக்கு..
பிறந்தநாளுக்கு குடுப்பாங்க கேக்கு...
ஒரே ஆசைதான் நேக்கு...
நம்ம காதலுக்கு பிடிக்ககூடாது பிரேக்கு....

..........................


தண்ணி குடிக்க வேணும் கேனு..
தலையில இருக்கும் பேனு..
மலையில கிடைக்கும் தேனு..
என் பாப்புகுட்டி பேரு மீனு...???

.............................

Kadaisiyaa namma stylea onnu...
நீயோ ஒரு சிறந்த சிற்பி...
நேற்று நான் சாப்பிட்டது பர்பி...
குதிரை ஓடுனா அது டெர்பி...
என்னை மாதிரி ஆளுங்களுக்கு நிறையா கற்பி..


என்னதுனு find out...??
 




Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
என் நிழல் ஹிரோக்களுக்கு:

திருப்பதி சென்றாலே லட்டு
காஞ்சிபுரம் என்றாலே பட்டு
கேரளா போனாலே புட்டு
என் ஆசை மாமா என்றாலே வெட்டு

மார்கழி வந்தா பனி
விஸ்வாமித்ரர் ஒரு முனி
என் இஷ்ட தெய்வம் சனி
என் டார்லிங் (கிருஷ்) ஸ்டைல் தனி

உன்னால் ஏறியது என் பித்தம்
நீ எடுத்த பாடம் முத்தம்
பின் கலங்கியது என் சித்தம்
வேண்டும் நித்தம் நித்தம்
பிரௌனி உன் முத்தம்....

சிரிப்பதில் நரசிம்மராவ்க்கு தம்பி
ஆள் பார்க்கவோ TMT கம்பி
கண்ணு இரண்டும் மின்சாரம் பாயும் கம்பி
பொண்டாட்டிகிட்ட மட்டும் அம்பி
அவன் தான் நம்ம சார(தீ) அம்பி

நார்வே ல மறையாது Sun
MGM போன குறையாது Fun
ஜேம்ஸ்பாண்ட் கையிலையோ Gun
எட்வட்டுக்கு மறுபெயரோ Bun

வெயிலில் போன ஆவோம் Tan
பசங்க குடிப்பாங்க பெப்சி Can
திராவிட்க்கு இருந்தாங்க நிறைய Fan
ஆனால் டேவிட் தான் பெஸ்டு Man

ஐயங்கார் பேக்கரினா பன் பட்டர் Jam
சென்னை என்றாலே Traffic Jam
மான்செஸ்டருல ஒடுது Tram
குழந்தைகள் போவது Pram
என் மனசுல இருப்பதோ Shyam....

என் நிஜ ஹிரோவிற்கு:

எழுதினேன் நிழலுக்களுக்கு இத்தனை
நிஜத்துக்கு எழுதலனா கிடைக்கும் அர்ச்சனை
எனக்கு வேண்டாம் அந்த பிரச்சனை
ஆகவே தெரிக்கவிடுகிறேன் என் சிந்தனை

பள்ளியில் இருப்பாங்க மிஸ்
தண்ணி குடிச்ச போவாங்க பிஸ்
தினம் கொடுப்பாங்க கிஸ்
அவங்க தான் என்னோட மாம்ஸ்

பார்த்தேன் ஒரு சிங்கம்
விழுந்தேன் காதல் சுரங்கம்
எடுத்தேன் - அரவிந்தன் தங்கம்
இப்ப என் வாழ்கையோ சொர்க்கம்


Disclaimer:
படிச்சி விட்டு என்னை அடிக்கவோ திட்டவோ கூடாது டார்லிங்ஸ்????
 




Last edited:

swetha198

அமைச்சர்
Joined
Jan 19, 2019
Messages
4,803
Reaction score
13,014
Location
Madurai
Idhu ennoda browny chellathuku???

குயிலே குயிலே நீ வந்து கூவு
ப்ரௌனி தான் என்னோட டாவு
அரிசிய அரைச்சா கிடைக்கும் மாவு
உன்ன பார்க்கலனா எனக்கு வந்துரும் நோவு

நீ சாப்பிடுறது பட்டர் நாணு
நீ போனா என் வாழ்க்கை ஆகிடும் வீணு
காதல் போட்டில புலிய ஜெய்க்கிறது மானு
உசுற விடுற வரைக்கும் உன் கூட தான் தேனு
என்னைக்குமே நீ தான் மேரா ஜானு ஜானு ஜானு❤❤❤❤

Disclaimer: Idha padichutu yarum adika vara koodathu??
 




Last edited:

Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
உன்னை கண்டதும் கண்கள் மின்னுதே...
அள்ளிச் செல்லவே ஆசை வந்ததே...
அன்பே உன் இனிமையில் மனம் மயங்கியதே ...
உன்னாலே என்னுள் சந்தோஷ சாரல் வீசுதே...
 




Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
கவிதை அரும்பியதே...
இனிமை விரவியதே...
ஏகாந்தம் பரவியதே...
என்னை பிரியாதே...
தனிமை தாங்காதே...
துயர் கரையாதே...
உயிர் உனதானதே...
 




Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
Fr chocolate lovers...
நான் ஒரு சாக்லேட் பைத்தியம்...
அதற்கு இல்லை வைத்தியம்...
நீ இல்லாத வாழ்வு எவ்வாறு சாத்தியம்...
இவை அனைத்தும் சத்தியம்...
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top