• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Exclusive அப்பி ஸ்டைல் பப்பி - Exclusive

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
For foodies
உணவே மருந்து...
எப்போ தருவிங்க விருந்து ...
நான் வருவேன் பறந்து...
உண்பேனே என்னை மறந்து...
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
For sm site
SM site செம ஜோரு...
எங்க வீட்ல தக்காளி சோறு....
சாணில கெடைக்கும் எரு...
அடுத்த டையலாக் போடுறேன் கொஞ்சம் பொறு....

For my love....
கருத்த மச்சான்...
ரூமுக்குள்ள அடச்சு வச்சான்.....
வாயிக்குள்ள கேக்க திணிச்சு வச்சான்...
அத நெனச்சு ஐஸ் கிரீமா உருக வச்சான்..

சித்ராவின் கபூரு...
பிரெளனி நீ செம ஜோரு....
பிகாசு நீ முத்த ஆறு...
அதப்பாத்து நானானேன் பேஜாரு....

உசிர உரசும் வெட்டு மாமா...
அபிக்கு நீ பட்டு மாமா....
குணத்துல படா வெயிட்டு மாமா...
எம்மனசுல நீ ஹைட்டு மாமா.

உயிா் வாங்கும் ரோசாவே...
மலரு உன் கூசாவே....
வேந்தன் உன் ராசாவே..
அவன் உன் காஜாவே......

அறுந்த வாலு நம்ம கௌதம்....
அவம்மேல ஆதிக்கு ஒரு இதம்....
அபிராமி பாட்டு நல்ல ரிதம்....
வச்சு செய்வோமா நிதம்..
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
சாரதிக்காக--- மோனிஷா பொறுத்தருள்க என் கவிதை என்னும் கண்றாவியை

தீ...தீ....தீ....தீ... சாரதி
வீராவிடம் சரணாகதி
காளியிடம் நிம்மதி
இனிமேல் இல்லை அவன் வாழ்வில் தேய்மதி
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
For sm site
SM site செம ஜோரு...
எங்க வீட்ல தக்காளி சோறு....
சாணில கெடைக்கும் எரு...
அடுத்த டையலாக் போடுறேன் கொஞ்சம் பொறு....

For my love....
கருத்த மச்சான்...
ரூமுக்குள்ள அடச்சு வச்சான்.....
வாயிக்குள்ள கேக்க திணிச்சு வச்சான்...
அத நெனச்சு ஐஸ் கிரீமா உருக வச்சான்..

சித்ராவின் கபூரு...
பிரெளனி நீ செம ஜோரு....
பிகாசு நீ முத்த ஆறு...
அதப்பாத்து நானானேன் பேஜாரு....

உசிர உரசும் வெட்டு மாமா...
அபிக்கு நீ பட்டு மாமா....
குணத்துல படா வெயிட்டு மாமா...
எம்மனசுல நீ ஹைட்டு மாமா.

உயிா் வாங்கும் ரோசாவே...
மலரு உன் கூசாவே....
வேந்தன் உன் ராசாவே..
அவன் உன் காஜாவே......

அறுந்த வாலு நம்ம கௌதம்....
அவம்மேல ஆதிக்கு ஒரு இதம்....
அபிராமி பாட்டு நல்ல ரிதம்....
வச்சு செய்வோமா நிதம்..
Thanks for ur likes
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
என்னை தழுவி செல்லும் தென்றலுக்கு எவ்வாறு
சொல்வேன்???
நான் உன்னவள் என்று ...!!!
 




vidya narayanan

மண்டலாதிபதி
Joined
Apr 29, 2018
Messages
289
Reaction score
1,360
Location
Pondicherry
இது நம்ம எல்லோருடைய darling Premஸ் ku??

ப்ரேமி இருப்பாங்க சிறுசா
ஆனா பண்ணுவாங்க எல்லாம் பெருசா
யோசிப்பங்க ஒரு தினுசா
நம்மள சிரிக்க வெப்பாங்க பேஷா
தினம் ஒரு பக்கம் வரும் புதுசா
மனசை ஆக்குவாங்க லேசா
எல்லோரையும் ஓட்டுவாங்க நைசா
என்னை அவங்க மேல ஆகிட்டாஙக லூசா லூசா லூசா......??
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
ஆப்(பு)பி கவிதை

இளா உன் ஆளு பேரு "ஆரா"
அதை கொடுத்தது தலைவி "சாரா"
கதையில இருக்கும் காமெடி "ஜோரா"
நாங்க சாப்பிடுவோம் கூட்டாஞ் "சோறா"
இடையில வந்தா ஆக்கிருவோம் "மோரா"
அதையும் விடாம குடிச்சிருவோம் " பூரா"
தலைவி சாரா யூடி எப்ப "ரா ரா"

வேந்தா உன் வூட்டுகாரி "ரோசா"
நாங்க படிச்சி பார்த்தோம் "லேசா"
சுத்துறோம் சிரிச்சிக்கிட்டே " லூசா"
அடுத்து எப்ப வரும் யுடி எங்க வா "நிஷா"


அகத்துக்காரி

சமையலுக்கு போடுவாங்க
"காய் கறி"
சமைக்கிறதுக்கு வைப்பாங்க
" சமையக்காரி"
நான் நல்லா சாப்பிடுவேன்
"சிக்கன் கறி"
எப்போதும் நீ மட்டும் தான் என்
"வீட்டுக்காரி"

Note: Thittanum ninaikravanga kandipa Thittanum,
Ennai illai Ennai korthu vittavangalai ???
 




Last edited:

vidya narayanan

மண்டலாதிபதி
Joined
Apr 29, 2018
Messages
289
Reaction score
1,360
Location
Pondicherry
For all my dearies???

Sm site ல எல்லோரும் ஆனோம் friend
ஒண்ணுக்குள்ள ஒன்னு ஆனோம் நல்ல blend
எல்லோருக்குமே கொடுப்போம் commend
எங்க authors எல்லோரும் பெரிய legend
நாங்க எங்களுக்குள் பண்ணுவோம் mend
எங்களுக்கு தேவை இல்லை fund
எல்லாம் நாளும் இங்க weekend
எங்களுக்கு இல்லை எப்போதும் end......❣❣❣❣?????
 




Divya Ramalingam

நாட்டாமை
Joined
Aug 20, 2018
Messages
92
Reaction score
105
Location
chennai
Dedicated to my family (my love)

எனக்கு மிகவும் பிடித்தவர் என் அப்பா
அவர் எது செய்தாலும் அதில் இருக்காது தப்பா
எவ்வளவுதான் வளர்ந்தாலும் நாங்கள் அவருக்கு பாப்பா
எங்களை தாங்குவதில் அவர் ஒரு சோஃபா

உலகத்திலேயே சிறந்தவர் அம்மா
அம்மா பாசத்திற்கு முன் மற்றது எல்லாம் சும்மா
அம்மா எது சொன்னாலும் நாம் சொல்ல வேண்டும் ஆமா
அம்மாவின் தம்பி நமக்கு மாமா

வீட்டுக்கு பலம் கம்பி
எனக்கு பலம் என் தம்பி
குணத்தில் அவன் ஒரு அம்பி
நாங்கள் அனைவரும் உள்ளோம் அவனை நம்பி

என் அன்பு தோழி என் செல்ல தங்கச்சி
வீட்டில் என்றும் அவள் ஆட்சி
நாங்க அப்பப்போ சண்டை போடுவோம் முடிய பிடிச்சி
ஆனாலும் எனக்கு பிரச்சினைன்னா அவள் என் கட்சி
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top