• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Exclusive அப்பி ஸ்டைல் பப்பி - Exclusive

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

Merin Nelson

மண்டலாதிபதி
Joined
Apr 22, 2018
Messages
373
Reaction score
536
Location
Chennai
என் செல்ல ராட்சனே
சொல்லி விடு என் மச்சானே

என் கரிமேட்டு கருவாயனே
நீ பாக்க தான் வந்தேனே

என் ஆசை கடல மிட்டாய் சிரிப்பலகனே
நான் தான் உன் துணையே

என் அரசி பல் அழகனே
நீ காட்டாத உன் வெருப்பையே

என் கிரேக்க சிலை அழகநே
உனக்கு நான் தான் தூணே

Thanksu
Merin
 




Merin Nelson

மண்டலாதிபதி
Joined
Apr 22, 2018
Messages
373
Reaction score
536
Location
Chennai
என்ன ஒரு முத்தம்
என் மனதில் யுத்தம்
ஹையோ சொல்ல முடியா பந்தம்
எனக்கு ஆனது பித்தம்
உன் நினைவே நித்தம்
அதுவே என் சித்தம்
இல்லையேல் வரும் இரத்தம்
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top