• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அமேசான் கிண்டிலில் என் படைப்புகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஹாய் மக்களே வணக்கம்...

அமேசான் கிண்டிலில் பதிவிடப்பட்டுள்ள எனது சில படைப்புகள்...


தீர்வுகள் புதிது

I think you might like this book – "Theervugal puthithu: தீர்வுகள் புதிது (Tamil Edition)" by Selvasankari செல்வசங்கரி.

Start reading it for free: https://amzn.in/8YBtDVR


என் ஜீவன் நீயடி

I think you might like this book – "En jeevan neeyadi: என் ஜீவன் நீயடி (Tamil Edition)" by Selva sankari. G Selva.

Start reading it for free: http://amzn.in/1fzImva

தொடுவானம் தொடுகின்ற நேரம்

https://www.amazon.in/Thoduvanam-thodukinra-neram-Tamil-Sankari-ebook/dp/B07ZWY8CR9

முழு நாவலாக படிக்க விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்...
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
கொடுத்திருக்கிற சின்ன அறிமுகமே சும்மா அள்ளுது டியர்?????????
But அமேசான் கிண்டில் not in work in srilanka.???
தீர்வுகள் புதிதை சொன்னேன்.
நம்ம site ல இல்லையே டியர்.???
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
கொடுத்திருக்கிற சின்ன அறிமுகமே சும்மா அள்ளுது டியர்?????????
But அமேசான் கிண்டில் not in work in srilanka.???
தீர்வுகள் புதிதை சொன்னேன்.
நம்ம site ல இல்லையே டியர்.???
சைட்ல இருக்கே...கொலையும் செய்வாள்னு
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
Inge theervugal puthithunu pottirukkaangale.
???? அதுதான்யா... அந்த சோக கதைய ஏன் கேக்குற... டைட்டிலோட என் பேரையும் சேர்த்து "கொலையும் செய்வாள் செல்வசங்கரி" ன்னு ஓட்டுறாங்க... அதுக்குதான் தீர்வுகள் புதிது ன்னு மாத்திட்டேன்.... சிறுகதைகள் பிரிவுல இருக்கும் பா நம்ப சைட்ல
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
???? அதுதான்யா... அந்த சோக கதைய ஏன் கேக்குற... டைட்டிலோட என் பேரையும் சேர்த்து "கொலையும் செய்வாள் செல்வசங்கரி" ன்னு ஓட்டுறாங்க... அதுக்குதான் தீர்வுகள் புதிது ன்னு மாத்திட்டேன்.... சிறுகதைகள் பிரிவுல இருக்கும் பா நம்ப சைட்ல
??????நல்லாதான்யா இருக்கு..."கொலையும் செய்வாள் சிவசங்கரி".??????

பார்க்கிறேன் படிக்கிறேன்.
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
???? அதுதான்யா... அந்த சோக கதைய ஏன் கேக்குற... டைட்டிலோட என் பேரையும் சேர்த்து "கொலையும் செய்வாள் செல்வசங்கரி" ன்னு ஓட்டுறாங்க... அதுக்குதான் தீர்வுகள் புதிது ன்னு மாத்திட்டேன்.... சிறுகதைகள் பிரிவுல இருக்கும் பா நம்ப சைட்ல
ஒரே ஜோகங்கள்:LOL::LOL:
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
??????நல்லாதான்யா இருக்கு..."கொலையும் செய்வாள் சிவசங்கரி".??????

பார்க்கிறேன் படிக்கிறேன்.
??? பார்த்தியா நீயும் ஓட்டுற
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top