நன்றிம்மா Rly தங்கம்..ஹாய் தேவா அப்பா .... வாங்க வாங்க....
காதல் என்னும் கயிறு கொண்டு ... முரட்டு தனத்தின் எச்சமாய் திரியும் காளையை அழகாய் கட்டிட வரும் எங்கள் நீலாம்பரிக்காக காத்திருக்கிறேன் .....
உங்கள் எதார்த்த நடையில் வரவிருக்கும் இந்த கதை ... எழுத்து உலகில் உங்களுக்கான வெற்றிப்பாதையை உருவாக்கிட இறைவனை பிராத்திக்கிறேன்....