• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Hi our readers and lovely writers,
இவ்விடம் என்னை வர தூண்டிய என் இனிய எழுத்தாளர்களின் வரி வடிவங்களே என் உணர்வுகளுக்கும் கற்பனைகளுக்கும் வித்தாக அமைந்தன,உங்களுக்கு என் இனிய நன்றிகள் பல.
முதன் முதலில் எழுத விளையும் என் பயணம் இப்பாதை தனில், என் வரிகள் வாசகனை ரசிக்க தூண்டும் என நினைத்து, நான்' ரசித்தவை சேர்த்த என் கற்பனைகளை உங்களுடன் பகிர வரும் நான்
இன்று முதல் உங்களில் ஒருவராய்......
'' இமையி Imaiyi

என் முதல் கதைக்கு அறிமுகம்

தலைப்பு : 'இரும்புக்கோர் பூ இதயம் '

இடம் :தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் தொழிற்சாலை நகரான ஓசூர் நகர்.

இந்தியாவில் இன்று இயந்திர தொழிலில் நன்கு வளர்ச்சியடைந்த, சிறந்த முன்னேற்றம் காணும் நகர்

இன் நகரில் சிறந்து திறம்பட நடத்திவரும் RP INDUSTRIES இன் (வாகன உதிரிப்பாக உற்பத்தி நிறுவனம் ) வாரிசான,
*ராஜ் பிரகாஷ்
*அருணா தம்பதியரின் ஒரே மகனான

விஜய் ஸ்ரீ நம் கதாநாயகனாக

ஓசூர் இரும்புக்கு பிரசித்தம் போலவே பூவுக்கும் பழங்களுக்கும் பிரசித்தமானது. அதிக விளைச்சலும் மதிப்பும் உண்டு.இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மாம்பழம் மற்றும் ரோஜா பூ ஏற்றுமதி தொழில் நடத்திவரும்,
*குமார்
* மாதவி ஆகியோரின்
மகன் - தருண்
மகள் -தாரா ஸ்ரீ நம் நாயகியாக
மகளும் பூவாக பிறக்க வேண்டியவளோ !

(வீட்டில் இருவரையும் ஸ்ரீ எனவும் நண்பர்களிடம் விஜய், தாரா எனவும் அழைக்கப்படுவர் )

இரும்பினை உருக்கி உரு அமைக்கும் விஜய் ஸ்ரீக்கும்
பூந்தோட்டத்தில் பூவென வளரும் தாரா ஸ்ரீயையும் மையலிட்ட காதல் கதை இது.இடையே இவர்கள் இணைய இன்னுமொரு காதலும் கதைக்களத்தில்.

ஏனைய முக்கிய பாத்திரங்களாக
மீனா (விஜயின் அத்தை )/ பிரசாத் -இவர்களின் பிள்ளைகளாக,
நிவிதா, ஹரி
வள்ளி- விஜயின் பாட்டி
பிரபாகர்- விஜய்யின் நண்பன்
அனிதா, புன்யா- தாராவின் நண்பர்கள்
ஏனைய கதை களத்தில் ..
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
My heartiest congratulations and best wishes to you, Rifa @ Imaiyi டியர்
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்களுடைய புதிய நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், இமையி டியர்
 
Mithumiya

நாட்டாமை
Joined
May 8, 2018
Messages
36
Reaction score
56
Location
Salem
Hi our readers and lovely writers,
இவ்விடம் என்னை வர தூண்டிய என் இனிய எழுத்தாளர்களின் வரி வடிவங்களே என் உணர்வுகளுக்கும் கற்பனைகளுக்கும் வித்தாக அமைந்தன,உங்களுக்கு என் இனிய நன்றிகள் பல.
முதன் முதலில் எழுத விளையும் என் பயணம் இப்பாதை தனில், என் வரிகள் வாசகனை ரசிக்க தூண்டும் என நினைத்து, நான்' ரசித்தவை சேர்த்த என் கற்பனைகளை உங்களுடன் பகிர வரும் நான் (Rifa)
இன்று முதல் உங்களில் ஒருவராய்......
'' இமையி Imaiyi

என் முதல் கதைக்கு அறிமுகம்

தலைப்பு : 'இரும்புக்கோர் பூ இதயம் '

இடம் :தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் தொழிற்சாலை நகரான ஓசூர் நகர்.

இந்தியாவில் இன்று இயந்திர தொழிலில் நன்கு வளர்ச்சியடைந்த, சிறந்த முன்னேற்றம் காணும் நகர்

இன் நகரில் சிறந்து திறம்பட நடத்திவரும் RP INDUSTRIES இன் (வாகன உதிரிப்பாக உற்பத்தி நிறுவனம் ) வாரிசான,
*ராஜ் பிரகாஷ்
*அருணா தம்பதியரின் ஒரே மகனான

விஜய் ஸ்ரீ நம் கதாநாயகனாக

ஓசூர் இரும்புக்கு பிரசித்தம் போலவே பூவுக்கும் பழங்களுக்கும் பிரசித்தமானது. அதிக விளைச்சலும் மதிப்பும் உண்டு.இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மாம்பழம் மற்றும் ரோஜா பூ ஏற்றுமதி தொழில் நடத்திவரும்,
*குமார்
* மாதவி ஆகியோரின்
மகன் - தருண்
மகள் -தாரா ஸ்ரீ நம் நாயகியாக
மகளும் பூவாக பிறக்க வேண்டியவளோ !

(வீட்டில் இருவரையும் ஸ்ரீ எனவும் நண்பர்களிடம் விஜய், தாரா எனவும் அழைக்கப்படுவர் )

இரும்பினை உருக்கி உரு அமைக்கும் விஜய் ஸ்ரீக்கும்
பூந்தோட்டத்தில் பூவென வளரும் தாரா ஸ்ரீயையும் மையலிட்ட காதல் கதை இது.இடையே இவர்கள் இணைய இன்னுமொரு காதலும் கதைக்களத்தில்.

ஏனைய முக்கிய பாத்திரங்களாக
மீனா (விஜயின் அத்தை )/ பிரசாத் -இவர்களின் பிள்ளைகளாக,
நிவிதா, ஹரி
வள்ளி- விஜயின் பாட்டி
பிரபாகர்- விஜய்யின் நண்பன்
அனிதா, புன்யா- தாராவின் நண்பர்கள்
ஏனைய கதை களத்தில் ..
nalla intro ???vazhthukkal
 
Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
அழகான அறிமுகம் வாழ்த்துக்கள் இமையி
 
Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
அழகான அறிமுகம் வாழ்த்துக்கள் இமையி
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top