• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அறிவு பாதி, அபாயம் மீதி😊😊😊

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
அன்பு தங்கை @Anamika 73 க்கு,

வசு அக்காவின் வாழ்த்துக்கள் 💐💐💐.

இதுவே உங்கள் முதல் கதை அல்லது முழுமையாக முடித்த கதை என்பது என் அனுமானம். 😇😇😇

இந்த அபாயத்தை ஆன்ட்டி ஹீரோவாக்க நீங்கள் எடுத்த முயற்சிகள்
🤣🤣🤣. இதுவரை நான் படித்த கதைகளில் அதிகமான பொங்கல் படையல், அபாயத்திற்கென்றே நினைக்கிறேன் 😇😇😇.

வாசகர்களை விட தன்னுடைய நாயகனுக்கு விதவிதமான பொங்கல் படைத்த கதாசிரியரும் தாங்களே 🤣🤣🤣

கதைக்கேற்ற அருமையான தலைப்பு.
👌👌👌

அறிவு வாளியின் நெஞ்சம் - அது
பொறாமையாலே கொஞ்சம்,
உருவேற்றியதே வஞ்சம் - பலன்,
உருவானதே ஒரு பிஞ்சும். ❤

பிஞ்சு கண்டு, அஞ்சும் அன்னை
அன்பினிக்கோர் பஞ்சம் - பலன்
தகப்பனையே மிஞ்சும், இந்த
அபாய வாளியின் நெஞ்சம். ❤

காதல் மலர்ந்த நெஞ்சம், அது
தப்பெண்ணத்தாலே கொஞ்சம்,
உருவேற்றியதே வஞ்சம் - பலன்
முறிந்ததே பெண்ணவள் நெஞ்சம். ❤

வஞ்சத்தில் சிக்கிய நெஞ்சும், தன்
தவறு புரியாது அஞ்சும் - பின்
உண்மை கண்டு மிஞ்சும் - இறுதியில்
அபாயத்திடமே தஞ்சம், ஆனதே
பேதையின் அன்பு நெஞ்சம். ❤

(அடுத்த முறை தலைப்பை கொஞ்சம் எளிதாக வைக்கவும். வார்த்தை பஞ்சத்தில் சிக்கி இதை எழுதுவதற்குள், எனக்கிருந்த கொஞ்சநஞ்ச முடியும் கொட்டி விட்டது. 🥴🥴🥴)

போட்டியில் வென்று, உங்கள் எழுத்துப் பயணத்தோடு, வெற்றிகளும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி. 💐💐💐

அன்புடன்,
தமிழ்வாசகி.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
என்ன கதை வசுக்கா😍
நடத்து...

நடிகன் டா...


வசு , செம விமர்சனம்

வாழ்த்துகள் authorea
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
என்ன கதை வசுக்கா😍
இப்படி பச்ச மண்ணா இருக்கியேம்மா? 🙄🙄🙄
எந்த கதைன்னே புரியாத அளவுக்கா நான் எழுதி இருக்கேன் 🤔🤔🤔
@Anamika 73 பாருங்க, அபாயத்தை தெரியலைனு சொல்லிட்டாங்க. உங்க பெர்பாமென்ஸ் ஸ்வீட்டிக்கு பத்தலையாம் 😇😇😇
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
நடத்து...

நடிகன் டா...


வசு , செம விமர்சனம்

வாழ்த்துகள் authorea
நன்றி சகோதரி 🙏🙏🙏

கதையோட திரியிலே எழுதி இருக்கேன். ஆனாலும் எந்த கதைன்னே தெரியலையாம் 🙄🙄🙄

இந்த வாசகி புள்ளையோட நிலைய பாத்தீங்களா 🤧🤧🤧
 




Last edited:

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
நைஸ் review டியர்.... 😍😊
வாழ்த்துக்கள் ஆத்தர் ஜி.... 🤝🥰
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
என்ன கதை வசுக்கா😍
கொஞ்சநஞ்சமிருந்த மூளையை கசக்கி எழுதினதெல்லாம் 🤧🤧🤧
இப்படி பொசுக்குனு சொல்லி அக்கா நெஞ்சத்தை கலங்கடித்து விட்டீங்களே ஸ்வீட்டி 🤧🤧🤧
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
கொஞ்சநஞ்சமிருந்த மூளையை கசக்கி எழுதினதெல்லாம் 🤧🤧🤧
இப்படி பொசுக்குனு சொல்லி அக்கா நெஞ்சத்தை கலங்கடித்து விட்டீங்களே ஸ்வீட்டி 🤧🤧🤧
ஐயோ வசுக்கா கதை எப்படி என்று கேட்கவந்தேன்😂😂😂 படிக்கணும்ல💯😍
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
ஐயோ வசுக்கா கதை எப்படி என்று கேட்கவந்தேன்😂😂😂 படிக்கணும்ல💯😍
ஓ, நீங்க இன்னும் படிக்கலையா ? 😊
இதுக்காகவே @Anamika 73 கிட்ட சொல்லி உங்களுக்கு punishment தர சொல்லுவோம் 🤣🤣🤣 . அவங்க தான் அதில் expert 😇😇😇. வேண்டாம் வேண்டாம் நம்ம @ப்ரியசகி சிஸ் தான் ஸ்வீட்டிக்கு special ஆ தருவாங்க 🤣🤣🤣
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top