அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 1

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் தோழர் தோழிகளே... எப்போவும் பாதிலதான் லேட்டா வருவேன் இப்போ என்னடான்னா intro போட்டே ஒரு மாசத்துக்கு மேல ஆகுது ?

என்னை தேடிய உள்ளங்களுக்கு நன்றி... தேடாத உள்ளங்களுக்கு நன்றியோ நன்றி ??? இனிமேல் என்னை தேட போறவங்களுக்கு என்ன சொல்லலாம்ன்னு அப்புறம் யோசிக்குறேன் ? கதைக்கு போலாமா ?

https://www.smtamilnovels.com/alaikadal-1/
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#3
Welcome back authorji ?? அட்டகாசமான தொடக்கம்...:love::love:
அழிச்சு எழுதியே அசத்திட்டீங்க ஆத்தர்ஜி:LOL::p
பூங்குழலி செம்ம மாஸ் டா(y)(y) முற்றிலும் புதிய கதைக்களம்:love::love:
எனக்கு ஜலதீபம் மஞ்சு கேரக்டர் தான் ஞாபகம் வருது அந்த கதையிலும் கப்பல்ல தான் ஹீரோயின் காமிப்பாங்க
welldone காவ்யா:love::love:(y)(y)
 
Last edited:
#4
?பூங்குழலி....

?பாசத்தை மௌனமாகவும்....

?கோபத்தை திமிராகவும்..

?வெளிப்படுத்தும் உன்னிடம்...

?அலைகடலும் அடங்குமடி.... 1e5c817fd96e5dfbbbf7ce86f95a4d70.gif

?????????காவ்யா....

?பூங்குழலியின் கம்பீரம்
வாசிக்கும் போது மெய்சிலிர்க்குது. ...


?இதுவரை நான் இந்த சூழ்நிலையில் கதையின் நாயகியை சந்தித்ததில்லை...

?அலைகடலோடு நானும்....
 
Last edited:
#8
ஹாய் !!கவி..... ??என்ன இந்த பக்கம்... (bookfair ல என்ன books வாங்கினீங்க?? )
Akka..சும்மா வந்தேன்..பார்த்தா அக்கா முதல் எபி போட்டு இருக்காங்க...அதுதான்...என்ன வாங்கினேனா...இதுதான்...என் சேவிங்க்ல இவ்ளோதான் வாங்க முடிஞ்சுது...
 
Attachments

#10
Akka..சும்மா வந்தேன்..பார்த்தா அக்கா முதல் எபி போட்டு இருக்காங்க...அதுதான்...என்ன வாங்கினேனா...இதுதான்...என் சேவிங்க்ல இவ்ளோதான் வாங்க முடிஞ்சுது...
???.
 
Advt

Advertisements

Top