• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
?பூங்குழலி....

?பாசத்தை மௌனமாகவும்....

?கோபத்தை திமிராகவும்..

?வெளிப்படுத்தும் உன்னிடம்...

?அலைகடலும் அடங்குமடி....View attachment 21118

?????????காவ்யா....

?பூங்குழலியின் கம்பீரம்
வாசிக்கும் போது மெய்சிலிர்க்குது. ...

?இதுவரை நான் இந்த சூழ்நிலையில் கதையின் நாயகியை சந்தித்ததில்லை...

?அலைகடலோடு நானும்....
Ipo thaan paarthen sema pic and encouraging words sugaa kaa ????????? thank you so much
 
shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
அதிரடியான சூப்பர் ஆரம்பம். நான் கதாநாயகன் அறிமுகம் என்று நினைத்தேன். கப்பல் என்றதும் கதாநாயக அறிமுகம் என்று இருந்தேன். ஆனால் வித்தியாசமாக கடற்படைராணியின் அறிமுகம் சூப்பர். நான் உங்களது இந்தக் கதையின் அறிமுகத்தைக் கவனிக்கேல்லை. காவ்யா மூன்றாம் கதை எப்போ எழுதுவா ஒரு வேளை படிப்பு, வேலை என்று பிசி என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்து முடிக்கும் முன் அடுத்த கதையுடன் வந்துவிட்டீர்கள் சூப்பர். அபிசேக்குக்கு ஏன் தேவையில்லாத ஆராட்சி யார் லீவெடுத்தால் அவனுக்கென்ன. பெண்கள் என்றால் குழந்தை பெறத்தான் லாயக்கென்று நினைப்பதை கேலி பண்ணுவதை குறுகிய புத்தியுள்ள ஆண்கள் என்று தான் தவறைப் புரிந்து திருந்துவார்களோ தெரியாது. அடுத்த எபிக்காக ஆவலுடன் வெயிட்டிங்.
1579452356261.png1579452417714.png1579453385340.png
 
View attachment 21133View attachment 21134View attachment 21135
Pic mirattal kaa.. ?? apadiye avangala suttu thallira vendiyathu thaan..

Yes.. hero nu thaan ninaipaanga athenna athu naamala iruka koodathu nu ninaichi ippadi pannunen.. ???

Ennaiyum thedunathuku thanks kaa.. ???
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Last two lines Semma punch Kavya ??

All the very best for your new novel ????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top