• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Ore oru scene எழுதிட்டு இருபது மணிநேரம் காவு வாங்கிடுச்சு nu build up வேறயா???
அறைய போரவலக்கு கண்ணு தெரியலையா? தன்னை விட வயசுல சின்னவன் நிக்கிறான் nnu கூடவா கண்ணும் மூளையும் சொல்லாது?
பூ kku டிரெய்னிங் சரியா சொல்லி குடுக்களையா பொறுமை எனக்கில்லை nnu நடந்துக்குறா அவளோட postingla அவ எப்போவும் ஸ்டடியா நின்னு விசாரிக்க வேணாமா

Authorji நான் ud yum கேட்டு பொறுமையா வெயிட் பண்றேன் நான் அறிவாளியா? நல்லவளா நீங்களே பார்த்து எனக்கு ஒரு பட்டம் குடுங்க...
ava enna methuva thirumbi yaarunu paartha adika vantha thirumbum bothe thaane epadi teriyum... ini thaan teriyum

entha pattam venumo neengale eduthukonga kaa ?? thank you sri kaa ?????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
சூப்பர் எபி.... கப்பல் விமானம் பத்தி எதுவும் தெரியாது ஆன இதை படிக்கும் போது ஒரு பிரம்மிப்பு .... படிச்சா இப்படி ஒரு படிப்பு படிச்சி இருக்கணும்னு ஒரு ஆசை வருது....

சரியான நேரத்தில் endcard போடுறதே வேலையா போச்சு.... வேந்தன் பூங்குழலி மீட்டிங் விட ஆரவ் பூங்குழலி meeting தான் ரொம்ப expect பண்ணேன் ....
ஹாஹா என்ன பண்றது க்கா அப்படி தான் எழுத வருது... எனக்கும் navy பிடிக்கும் ஆனா எனக்கு நோஞ்சான் உடம்பு ???? நன்றி டீச்சர் ?????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
சூப்பர் எபி காவ்யா ... பூங்குழலிக்கு மட்டும் அல்ல படிக்குற எங்களுக்கும் பெருமை தான் அவளை நினைத்தால் ??

ஆரவ் மேட் குழலி ... ?? மறுபடியும் கைகலப்புல தான் மீட் பண்ணனுமா..??
இதுங்களுக்கு இதான் வேலையே ?? நன்றி பிரேமா க்கா ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top