• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Superb update kavya ka ???.
அதிரடியான பதிலடி ??.இப்படி தானே பூங்குழலிக்கும் இருந்திருக்கும் ?.சொந்தமா இல்லாதபோதே ஆரவிற்கு இவ்ளோ கோவம் வருதே? சொந்த தம்பியை கடத்தி இருக்கும் போது அவளுக்கு எவ்வளவு கோவம் வந்திருக்கும்???.
பூவேந்தன் தான் பாவம்?. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதுபோல் இவன் இரண்டு பக்கமும் தள்ளாடுகிறான்???.

அக்கா தம்பி மீண்டும் அதே வீட்டில் ???. அந்த காட்சிகள் எல்லாம் அருமை அக்கா ?????.
இவன் வேற ஓவர் கெத்தா என்ட்ரி கொடுக்கிறானே???. பூங்குழலியை பார்த்தவுடனே ஆஃப் ஆகாம இருந்தா சரி ???????.

நீங்க சொன்ன மாதிரி இது பெரிய பதிவுதான்?. நான் ஒத்துக்குறேன்???. அதுக்காக ரொம்ப நாள் கேப் விட்றாதீங்க காவ்யா அக்கா??. இது ஒரு சின்னப் பிள்ளையின் ரெக்வஸ்ட் ????.

Eagerly waiting for your next update Kavya ka ??????
thanks sha.. energy semaiya kudukuthu comment ??? perusave pottuten epi gap lite taa vilunthuruchi ??? thank you so much sha ???
 




sundarji

மண்டலாதிபதி
Joined
Nov 1, 2019
Messages
186
Reaction score
81
Location
Trichy
ஹஹஹ. இதுங்க ரெண்டையும் வச்சுக்கிட்டு சும்மா ஒரு......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top