• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ரொம்ப அழகாக கொண்டு போற காவ்யா..

ஆரவோட பால் மனதை சீக்கிரம் பூ புரிஞ்சுக்கனும்.. அதுக்கு அவ காது கொடுத்து ஆரவ் கிட்ட கேட்கனுமே.

ஆரவ் எப்ப மாமா ஆகுறது... நான் வேந்தனுக்கு சொன்னேன் மா ?
 




Raghavi

மண்டலாதிபதி
Joined
Jul 30, 2019
Messages
290
Reaction score
492
Location
Madurai
Kavya ma kalakkura...oru idathilkooda extra words illa.....arumai ...avlothelivu nadai
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Very cute epi?? paavam kutta... அண்ணா, அக்கா , தம்பி மூணு பேரும் மூணு திசை... I like that கொசுத்தொல்லை ??

இன்னைக்கு ஃபூல் ஸ்கோர் குட்டா தான்...
Next Aarav Ivana innum romba pidikkuthe enakku??
பூமா உன்னை நல்லாவே நக்கல் அடிக்கிறான் உன் தம்பி... அதுக்கு ஒத்து ஊத அண்ணன் வந்துட்டான்??

எப்படி சமாதானம் சொன்னாலும் லேட் epi குடுத்து kandaakkura nnu நான் சொல்லியே தீருவேன்... சீக்கிரம் நெக்ஸ்ட் epi venum idhe pola கொஞ்சம் பெருசா??
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
எனக்கு கடைசி பரீட்சை முடிஞ்ச பிறகு எங்க பெரியம்மா வீட்டுக்கு போயிடுவேன்.. thats my ultimate gala time ????
???
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
உறவு ன்னு நீ வந்ததும் இதுவரை பாசமும் பரிவும் காட்டி வளர்த்தவன் கிட்ட இருந்து பிரிக்க நினைக்கிறியே சரியா... உனக்கு தம்பி தான் ஆனாலும் ஏழு வருஷம் அவங்க வாழ்ந்த வாழ்க்கை பத்தி தெரியுமா.. ஆரவ் விடாத அவளை.. எவ்வளவு தைரியம் இருந்தா உன்னை இப்படி அலைய விடுவா... வந்ததுக்கு அருமையா சமைச்சு வச்சதை அவளுக்கு இல்லாம நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு அங்கேயே செட்டில் ஆகிடுங்க.. காண்டாகட்டும் அவ..
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
இப்படியா ஒரு சிஎம் ஐ டேமேஜ் செய்வது காவ்யா
 




Shaha

மண்டலாதிபதி
Joined
Apr 15, 2020
Messages
271
Reaction score
598
Location
Chennai
Superb update kavya ka ???.
அதிரடியான பதிலடி ??.இப்படி தானே பூங்குழலிக்கும் இருந்திருக்கும் ?.சொந்தமா இல்லாதபோதே ஆரவிற்கு இவ்ளோ கோவம் வருதே? சொந்த தம்பியை கடத்தி இருக்கும் போது அவளுக்கு எவ்வளவு கோவம் வந்திருக்கும்???.
பூவேந்தன் தான் பாவம்?. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதுபோல் இவன் இரண்டு பக்கமும் தள்ளாடுகிறான்???.

அக்கா தம்பி மீண்டும் அதே வீட்டில் ???. அந்த காட்சிகள் எல்லாம் அருமை அக்கா ?????.
இவன் வேற ஓவர் கெத்தா என்ட்ரி கொடுக்கிறானே???. பூங்குழலியை பார்த்தவுடனே ஆஃப் ஆகாம இருந்தா சரி ???????.

நீங்க சொன்ன மாதிரி இது பெரிய பதிவுதான்?. நான் ஒத்துக்குறேன்???. அதுக்காக ரொம்ப நாள் கேப் விட்றாதீங்க காவ்யா அக்கா??. இது ஒரு சின்னப் பிள்ளையின் ரெக்வஸ்ட் ????.

Eagerly waiting for your next update Kavya ka ??????
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Super ud kav ya:love::love:
Venthana vachu rendu perum adichukuwanka pola iruke:rolleyes:
Kulali konjam iranki vara koodatha;) vendhan kaga
 




Sai Priya

புதிய முகம்
Joined
Mar 21, 2018
Messages
11
Reaction score
10
Location
Chennai
Adutha update eppo sis??? 1 week Achu last update kuduthu.. konjam fast ah kudunga sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top