• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Nice update pattu ??

ஆரவ் பூ அடுத்த பதிவிலாவது பேசுவாங்களா? surprise அப்புறம் shouting ஆகாமல் இருந்தா சரி ?
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
இது பெரிய எபி தான் ஆத்தரே;);). வாரத்திற்கு இரண்டு கொடுத்தா பிரச்சினை இல்லைையே:p. பூ பொண்ணாய் மாறிிருக்கா ஆரவ் பார்த்ததும் பத்ரகாளியா மாறிடுவா:p:p. அருமை டியர் ????.
 




Shaha

மண்டலாதிபதி
Joined
Apr 15, 2020
Messages
271
Reaction score
598
Location
Chennai
Hi kavya ka??....How are you? ??

Superb update Kavya ka ???

பூங்குழலி ஆரவின் அனல் பறக்கும் ?? சண்டை அருமையாக இருந்தது ???. ஆனா பாவம் இதுல பாதிக்கப்பட்டது குட்டாதான்???. சண்டையில டயலாக் எல்லாம் சூப்பரா இருந்தது அக்கா??????.
ஷாப்பிங் சீன் சூப்பர் ??. அக்காவும் தம்பியும் பிளான் பண்ணி விழ வைச்சது யாரை??. அவன் ஆரவோட ஸ்பையா... இல்ல வேற ஆளா ?????.
ஆஹா.... குட்டா சூப்பரா புடவை செலக்ட் பண்ணி இருக்கானே?????. ஆர்ணமெண்ட்ஸ் எல்லாம் ஓகே தான் ??ஆனா ஹேர் ஸ்டைல் ? மறுபடியும் கொண்டையா ?????.

அடடே... சர்ப்ரைஸ்னு சொல்லி கூட்டிட்டு போறானே??. அங்க போனதுக்கு அப்புறம் என்ன ஆகப்போகுதோ ????.

Eagerly waiting for your next update kavya ka???????
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,644
சூப்பர் எபி. காவ்யா நல்ல பிள்ளை லாப்டொப்பின் பாட்டறி போனாலும் பிள்ளை போனில் டைப் பண்ணி எபி போட்டதுக்கு மிகப்பெரிய நன்றி. காவ்யாவிற்க்கு தம்பி இருக்கா என்ன? அக்கா தம்பி பாசத்தை அழகா வெளிப்படுத்துகின்றீர்கள். பூமாவும் ஆரவும் அனல் பறக்கும் வாதங்கள் சூப்பர். ஒரு வேளை சாரியை ஆரவ் தான் செலக்ட் பண்ணதா? நயன்தாரா போடற கொண்டை மாதிரியே பூமா போட்ட கொண்டையையும் கற்பனை பண்ணிக்கிறேன். குட்டா சர்ப்ரைசா கூட்டிட்டுப் போய் கடைசியா ஆரவ்வும் பூமாவும் கதக்களி ஆடப் போயினமோ தெரியாது.
1589083422739.png1589083713762.png1589084564854.png1589084648899.png1589084788968.png
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top