• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அவனுக்கு ரத்தம் கொடுத்து காப்பாத்தியதனால இப்படி சொல்றானா ஆரவ்... இல்ல இதுலையும் எதாவது ட்விஸ்ட் இருக்கா
iruku twist iruku ?? thank you so much riya kaa ???
 




  • Like
Reactions: Riy

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Blood donate panni iruppano?...ennavo..athu enna hotel room?kathaiya Nalla Thane follow panren..maranthuducho enaku...illa neengale ippa than reveal panringala.....பூங்குழலி ஆரவ் வாக்குவாதம் அனல் பறக்குது.....குட்டா நிலைமை அந்தோ பரிதாபம்...அக்கா பக்கமா ஆரவ் பக்கமான்னு அவங்களுக்கு கல்யாணம் ஆகற வரை இவன் யோசிச்சுட்டே இருக்கணும் போல....பூவேந்தன் பிறந்தப்ப நடந்த பிரச்சனைகள்ல குழந்தை மாற்றம் ஏதாவது?....அதிரடியா எபி கொடுத்துட்டு இப்படி ஓடிட்டா எப்படி......பேரழகா இருக்காளா...இருக்கட்டும்..உனக்கென்ன வந்தது ஆரவ்?எப்ப பாரு அவன்‌ எனக்குத் தான் அவன் எனக்குத்தான் னு ரெண்டு பேரும் வேந்தனுக்காக அடிச்சுகிட்டு இப்ப என்ன ரசிப்பது வேண்டிகிடக்கு...ஆரவ் கேட்கற கேள்வி சரி தான்..அங்கனா இவ கூட இருக்க மாட்டா..முன்னாடி ஓகே..இப்ப படம் பண்ணுறது குறித்து ஒரு வார்த்தை சொல்லணும் தானே பூமா கிட்ட ஆரவ்?....உரிமைப் போர் புரியவே இரண்டுக்கும் நேரமில்ல.... அருமையான பதிவு அக்கா ?..soodama moolaiyai cool pannitilu Wednesday or Thursday Pola oru kutty epi pottudunga?... ungalukaga evlo periya essay naan mobile la type panni irukken....athellam karuthil kondu seekiram vanthudunga??
paathiyaa nee sonna naan thursday vanthuten ??????????

nee nalla thaan follow panra hotel solliten paaru.. anga fb ila.

guess pakka kavi ??? thank you so much da
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Hiiiiiiiii..... Kavya akka..???
சொன்ன மாதிரியே 'குட் கேர்ளா' அடுத்த எபியோட வந்துட்டீங்களே????. சூப்பர் கா ?????.
யாரு அக்கா சொன்னது.... குட்டி எபின்னு..?? நான் சொல்றேன் போன எபியும் பெருசுதான், இதுவும் பெருசுதான் ????????.


Wowwww.....semma super update kavya akka????

பட பூஜைக்கா கூப்டிருந்தான்??. அதுவும் வேந்தனும் நடிக்க போறானா???.
எனக்கே ஷாக்கா இருக்கு?, கோவமா வருது ?, அப்போ பூங்குழலிக்கு கோபம் வராதா ?????.
'நீதான் நான், நான்தான் நீ' செம டயலாக் ???. பட கான்செப்டும் நல்லா தான் இருக்கு ???.
ஆனா......? பொதுவா ஹீரோ, ஹீரோயின பார்த்துதான் இந்த டயலாக் சொல்ற மாதிரி வரும்???. இங்க ஹீரோயினோட தம்பிய பார்த்து சொல்றான்????????.

பூமாக்காக குட்டா அவன் சந்தோஷத்தை இழக்குறத பார்க்கும் போது, அவன் பாசத்தை நினைச்சு புல்லரிக்குது???????????.

மறுபடியும் ஒரு சண்டையா ?????.ஆரவோட ஆதங்கமும் புரியுது ? பூங்குழலியோட கோபமும் புரியுது??. ஆனா யாருக்கு சப்போர்ட் பண்றதுன்னு தான் தெரியல ?????.

இதுக்கு நடுவுல ஹோட்டல் ரூம்ல ஒரு பிளாஷ்பேக் வேற இருக்கு ?????.

கடைசியில் ஏதோ ட்விஸ்ட் வச்சு இருக்கீங்களே??.
ஒருவேளை ஆக்சிடெண்ட் ஆனா சமயத்தில் ஆரவ் குட்டாக்கு ரத்தம் கொடுத்தானோ???. அதைத்தான் அப்படி சொல்றானா இல்ல வேற ஏதாவதா....???.

Eagerly waiting for your next update Kavya ka ??????
wow... akku veru aani vera pirikjrathu ithu thaan pola ??

periya epi thaane.. thanks sha ??

hotel solliten vera ethuvum illai anga ??

twist thaan.. twist tae thaan.. ?? thank you so much sha ???
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
idhu warai silent reader ah than irundhen akkaa.bt story a padichitu warum podhu comment podama irukka mudiyalla.semma akkaa.very very interesting.
indha aaravum punguzhazhiyum sandai potte kalam kadathuwanga pola ikidhu.vendhan nilama than andho paridhafam.
kadaisiya periya gunda thuki pottutingaleyakkkaaa.adheppadi aaravoda retha sondhamahum:unsure::unsure: epi padichadula irundu ore thinking than.
eagerly waiting for next ud akkaa
paathen paathen... mazhai kathaila like kaa irunthichu ??? thanks ma unga comments share pannunathuku

eppadinnu solliyache ?? thank you so much.. eppadi kupida intha name ??
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
என்னையா இது புது குழப்பம் ஆரவ்க்கு குட்டா தம்பியா எப்படி எப்படி எப்படி.....

என்ன சொல்ல வந்து பாதியில் நிறுதிட்ட பூமா....
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஒரு வாரம் கழிச்சு தான் அடுத்த udயா:eek::eek:. இது என்ன புது கதை :unsure:ஒரு வேளை ரத்தம் கொடுத்து காப்பாத்தி இருபானோ?
ஹிஹி... நன்றி குஹா க்கா ??????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Rendu perum salaichavamga illa pa pesiye kolramga, iva thambi Oda asai ah purimjikama irukale 7yrs ah avan Dane ellam parthu irukan iva adai en yosikama iruka, Enna da idu avan blood ah, blood kuduthu irupan adai solrano, kavya ma next update konjam sikirama kuduma nice update dear thanks.
thank you so much chitu kaa.. rendu per pakkamum ovvoru niyaayam paapom epo sandai mudiyuthu nu... thank you so much kaa ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top