• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஹாய் தோழர் தோழிகளே... நான் வந்துட்டேன் ???

போன எபிக்கு நான் ஒரு ஷாக் குடுத்தா நீங்க எனக்கு ஷாக் தரீங்களே நியாயமா ?

ஹோட்டல்ல ஒரு fb யும் இல்லை அவ தம்பிக்கிட்ட ஹோட்டல் ரூம்... என்று கூறி அதுக்கு மேல கேட்காம நிறுத்திருவா ஏன்னா அது தம்பிக்கிட்ட கேக்குற கேள்வியில்லை.

எனக்கு எழுத முடியல அதான் உங்க ஊகத்திற்கு விட்டுட்டேன். அது தப்பாகிருச்சி (ஹோட்டல் ரூம்க்கு வரச்சொன்னலும்... ) எனக்கு நிஜமா இதுக்கு மேல முழுசா எழுத ஒருமாதிரி இருக்கு புரிஞ்சிருச்சா உங்களுக்கு ??

என்னை தேடி கொலைவெறில இருக்கீங்க சோ நான் எழுத நினைச்ச வரை எழுதலை இதுலையே நிறுத்திட்டேன் ??? இதுக்கு மேல எழுதினா ஞாயிற்றுக்கிழமை ஆகிரும்.

அலைகடல் - 19

thank you soo much for your lovely support friends.. ❤❤❤ நீங்க இல்லைன்னா இது இவளோ தூரத்துக்கு கண்டிப்பா வந்திருக்காது... அம்புட்டு வச்சி செய்யுது என்னை ??? இப்போ ஒரு நம்பிக்கை நாம இந்த கதையை முடிச்சிரலாமன்னு பாப்போம் ???
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
இந்த ஆரவ் வை நல்லவனா காட்றதுக்கே டிரை பன்ற மாதிரி எனக்கு தோனுதே....

சூப்பர்டா....வெரி எமோஷ்னல்...அவ கேரக்டருக்கு இப்டிதான் பன்னுவானு நமக்கே சாரி எனக்கேத் தோனுது....அந்த நாட்டை ஆளுற மகராசனுக்கு தெரிலையா என்ன...சுத்த மாங்காமடையனா இருக்கானே...இவன்லாம் மக்கள் மனசில இருக்கிறதப் புரிஞ்சு எப்டி நாட்டை ஆளுவான்....

இது என்னமா பூக்குட்டியக் கூட்டிவா னு சொன்னா மூச்சு பேச்சில்லாம ஆக்கி வச்சிருக்க...போ போ....போய் அவள ஹாஸ்பிட்டல்ல சேத்து என்னனு பாரு
 




Suman

அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
2,441
Reaction score
9,505
Location
India
Awesome epi???

Aarav nee paavam da, kaadhal vanthuducha??poonguzhali already salangai katti aaduvaa??,idula nee love pandraenu therinjuchu?? author ji aala kooda unna kaapatha mudiyaadhu..

Can feel poonguzhali emotions..avaluku irukura oru sonthamae thanadhu illa num boadhu romba hard feelings huh thaan irukum.. she will overcome ??tis situation..
Next epi seekiram kodunga sis
 




Last edited:

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
காதலோ நேசமோ பாசமோ எதுவோ ஒன்னு இருந்துட்டு போகட்டும்...ஆரவ்தான் விழுந்தாச்சுன்னு போன எபிக்கு முந்தின எபிலயே எங்களுக்குப் புரிஞ்சுடுச்சே..இப்பவாவது அவனுக்கு புரிய வச்சிருக்கீங்களேன்னு சந்தோஷப்பட்டுக்குறேன்?.இப்படிதான் அவளோட செய்கை இருக்கும்னு தெரியலையா ஆரவ்கு?குட்டாக்குத் தெரியாம உண்மையை மறைக்க முடியுமா?....அதுவும் கடைசி வரிகள் ?? movie parkkara mathiriye irunthuchu.... அருமையான பதிவு அக்கா...அடுத்த எபி சண்டேவா???
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top