• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
ஏன் இப்படி அடி மேல் அடி பூவுக்கும் மட்டும்.... குட்டா தான் எல்லாம்னு இருந்தா இப்போ அதுவும் இல்லன்னு தெரியும் போது அவளோட நிலைமை ல்யை நினைச்சா கஷ்டமா இருக்கு....

ஆரவ் உனக்கு லவ் வந்தது தப்பு இல்ல ஆனா அதை பூங்குழலிகிட்ட வர வைக்க நீ பாடுபட வேண்டி இருக்குமே....
 




Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,365
Reaction score
13,910
Location
CDM
Unakada...? Love ah? namba than mudiyala... ??? Ana un nilamai melum melum mosam than agudhu??? unna ava thirumbi paappanu ninaikira?? ??? rombaaaaaaaaa kastam?? ne romba romba paavam kavi baby... Ivanga ennaiku love panni epo marriage panni???

Kadhaila ipd oru twist ah??? eppadiyoa ini commander namba hero ku thambi ya pakka thada poda matta??

Eppo than ma ne avana nambuva...?? Oru hero kulla mariyadhaiya thara matra ne☹☹

Kuzhali nilamai puriyudhu.... Bt iva avana nambura varai ipd than kastam rendu perukum???

Very nice ud da....?
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
ஆனா எனக்கொன்னு புரியல....எப்படி பூவேந்தன் கணேசன்கிட்ட கிடைச்சான்?உயிரணு ஒன்னுதான்னு ஆரவ் சொல்றான்...சோ அப்பாதான் சேம்?அம்மா பற்றி அடிக்கடி ஃபீல் பண்றானே? ஃப்ளாஷ்பேக் சீக்கிரம் போடுங்க
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஆனா எனக்கொன்னு புரியல....எப்படி பூவேந்தன் கணேசன்கிட்ட கிடைச்சான்?உயிரணு ஒன்னுதான்னு ஆரவ் சொல்றான்...சோ அப்பாதான் சேம்?அம்மா பற்றி அடிக்கடி ஃபீல் பண்றானே? ஃப்ளாஷ்பேக் சீக்கிரம் போடுங்க
அதை நான் இன்னும் சொல்லலை... இப்போ சொன்னது அவளுக்கு தேவையானது தான்... எப்படி கண்டுபிடிச்சான் இனிதான் தெரியும் ???
 




Shaha

மண்டலாதிபதி
Joined
Apr 15, 2020
Messages
271
Reaction score
598
Location
Chennai
Superb update Kavya ka :love::love::love:

அய்யய்யோ....?? அப்போ குட்டா குழலியோட சொந்த தம்பி இல்லையா....???

பூங்குழலியோட அப்பா பூங்குழலிக்காக தான் குட்டாவ தத்தெடுத்தாரா....?????.

சாந்தாவுக்கு அந்த குழந்தை பிறந்தால் கணேசனோட உயிருக்கு ஆபத்துன்னு... அந்த கிழவி சொன்னாளே...??????.

கணேசனோட இறப்புக்கும் பூவேந்தனுக்கும் இப்போ எந்த சம்பந்தமும் இல்லையே...??.எல்லா நேரத்திலும் ஜோசியம் கரெக்டா இருக்கும்ன்னு சொல்ல முடியாது...? இதெல்லாம் மூட நம்பிக்கை தான்?????

பூங்குழலியின் உணர்ச்சிகளை விவரித்த விதம் சூப்பர் கா ??????.

கடைசில குட்டாவையும் கூட்டிட்டு போன்னு சொல்லிட்டா...???????.

கடைசி பகுதி அப்படியே ஒரு சினிமா பார்த்த எஃபெக்ட் ??????. ஆரவ் தன்னோட காதலை உணர்ந்த தருணம் அற்புதம் ????.

Eagerly waiting for your next update kavya ka ?????
 




Raghavi

மண்டலாதிபதி
Joined
Jul 30, 2019
Messages
290
Reaction score
492
Location
Madurai
Kalakkura kavya...netri ratham aval uchiyil vizhunthathu...cinematicaa irunthalum rasanaikku uhantha varigal...
 




Mithumiya

நாட்டாமை
Joined
May 8, 2018
Messages
36
Reaction score
56
Location
Salem
superb epi kavya ????ipo aachum purunjuthey avanuku... poovuku late ah puriyatun???apo tha inum romba naal story varum ???
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top