• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rukmani Sankar

நாட்டாமை
Joined
Jan 7, 2019
Messages
70
Reaction score
68
Location
Chennai
ஹாய் தோழர் தோழிகளே... நான் வந்துட்டேன் ???

ரெண்டு நாள் முன்ன வர வேண்டியது ஒரு கம்பளிப்பூச்சு என் மேல விழுந்தாலும் விழுந்துச்சு உடம்பெல்லாம் வீங்கிப்போச்சு ?? நான் தூங்கியே பொழுதை ஓட்டிட்டேன் சாரி ???

அலைகடல் - 22.1

அலைகடல் - 22.2

22 எபி வந்தாச்சு ஆனா முடியுற அறிகுறியே எனக்கு காமிக்கல ? நான் கதைய இழுக்குறேனா இல்ல அது தானா வளருதா ஒன்னும் தெரியல ? அப்படி தோணுனாலும் சொல்லுங்க சீக்கிரம் முடிப்போம் ??

இன்றைய மீம்ஸ் :-

இது எனக்கு ???

View attachment 24356

இது என்னை கடிச்ச பூச்சிக்கு ??

View attachment 24357

இது @Kavichithra உனக்கு ??? உன்கிட்ட ஆரவ் மாட்டுனா இந்த கதி ஆக்கிருவ போல ??

View attachment 24358

இது @Shaha உனக்கு ??

View attachment 24359

enjoy reading ❤❤❤

Sis, katha romba nalla poguthu. Pls seekrama la mudichiradhinga...
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
வேந்தன் ஆரவ் மேல வச்ச நம்பிக்கை மாதிரி பூமாக்கும் ஒரு நாள் உன் மேல் அதை விட அதிக நம்பிக்கை வரும் ... அது வரை கொஞ்சம் அடக்கி வாசி ராசா.. இல்லாட்டி கேப்டன் மேடம் சினி கேப்டன் மாதிரி ஏர்ல பறந்து பறந்து உதைப்பாங்க...
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
இந்த ஆரவ் மண்டையன் வர வரை எனக்கும் கதை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிது....இந்த ஆரவ் வந்ததுக்கப்றம் ரொம்ப பிடிக்குது அவ்ளோ தான்...இவனை பூக்குட்டி மன்னிக்கிற வரை எனக்கும் பிடிக்காது...அதுக்காக சப்புனு பூக்குட்டி மன்னிச்சிட்டா அவளையும் பிடிக்காது....

அடேய் ஆரவ்.....நீ சொல்றதெல்லாம் வெளுத்த பாலு னு அந்த வேந்தன் நம்புறான் பாரு....அதிலயே தெரியுது உன் ரத்தம் எல்லாமே டுபாக்கூரூ தான் போ......

பூக்குட்டி அவனை மன்னிக்காத...ரூம்குள்ள விட்டு கும்முறு டப்புற மாதிரி நல்லா கும்மி எடு.......
 




Kiruthipriya

நாட்டாமை
Joined
May 17, 2018
Messages
32
Reaction score
56
Location
Erode
Super epi sis.. oru vaileya marraige mudichuthu... pakalam arave samuthurakumarie ya katharavekurana ila avan katharurananu
 




Raghavi

மண்டலாதிபதி
Joined
Jul 30, 2019
Messages
290
Reaction score
492
Location
Madurai
Memes super duper...pachai varna patti pasumayana vazhvu...nice epi...kavya take care
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் மா.

உங்கள் இந்த கதை நேத்து இரவு படிக்கச் எடுத்தேன்...இதுவரை நீங்கள் கொடுத்த அப்டேட் வரை முழுவதும் படித்து முடித்து விட்டே கீழே வைத்தேன்.

செமையா கொண்டு போய் இருக்கீங்க.

வாழ்த்துக்கள் டியர்.

அடுத்த ud எப்போ என்று வைட்டிங்.

லேட் ஆச்சுன்னா எங்க cm கடத்துவது மாதிரி உங்களை நான் கிடனாப் செய்ய வேண்டி வரலாம்.சோ ud உடனே வேண்டும் என்று சொல்லி கொண்டு

இது போல் இன்னும் பல கதைகள் தாங்கள் கொடுக்க வாழ்த்துக்கள் டியர்.


all the very best to reach glorious heights in writing.

keep on rocking
with love
yours
honey
1592122460770.png

1592122492754.png
 




Sujamakil

புதிய முகம்
Joined
Dec 6, 2018
Messages
10
Reaction score
15
Location
Sathy.
Really very good. Liked the story very much. Thanks and eagerly awaiting for the next update.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top