• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அலையில் மிதந்த மலர் - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Ridiculous narasimar ayya enna design neenga che??????rombaa mosam ipdi oru twist irukumnu na ninachu kuda paakala seriously

Vimala enna daan nalla wife ahh irundhalum oru nalla amma kidayave kidaiyadhu

Ipo kuda avaru suyanalama daane irukaaru

Looking forward to see vetri and sevvendhiss marriage wowwww

Eagerly waiting
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
அடுத்தவர் சொத்துக்கு என்னமா ஆசைப் படுகிறார்கள்.
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
அடப்பாவி...நரசிம்மா, வெற்றி நிஜமாவே உன்னோட மகன் தானா,சொத்துக்காக பெத்த பையன்னு பார்க்காம அவன் ஆரம்பிச்ச தொழில் எல்லாம் தோல்வியில முடியுதுன்னு பொய் கணக்கு எழுதி,ராசி இல்லாதவன்னு ஊர்ல எல்லாரும் சொல்றது போல செஞ்சிருக்கானே?????.

கல்யாணம் பண்ண அவன் பொண்டாட்டி கேள்வி கேட்பான்னு,கல்யாணம் பண்ற நெனப்பு இல்லையா???.இவனெல்லாம் மனுசன்,புருசன்னு இவன் சொல்றதை எல்லாம் கேட்குதே விமலா என்ன ஜென்மங்களோ???. இப்போதாவது புருசன் மகன் விஷயத்துல பண்றது தப்புனு தெரியுதே???.

செவ்வந்திய விட்டா மிஷினுக்கும் ஆச்சு,எனக்கும் ஆச்சுன்னு வருசம் முழுக்க தைச்சுகிட்டு இருப்பான்னு வெற்றி அதிரடியா ரிஜிஸ்டர் மேரேஜ்கு ஏற்பாடு பண்ணிட்டான் சூப்பர்???.

உனக்கு கல்யாணம் ஒரு கேடான்னு நக்கலாக கேட்கும் நரசிம்மனிடம், என்னை மகனா என்ன மனுசனா கூட மதிக்கலை,எனக்கு பிடிச்ச பொண்ண நான் கல்யாணம் போறேன். உங்களுக்கு ஏன் கோபம் வருதுன்னு வெற்றி சாட்டையடியா பதில் சொல்லி கலக்கிட்டான்????.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top