• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அலையில் மிதந்த மலர் - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் நட்பூஸ்,

"என்னை ஞாபகம் இருக்கா மக்களே" தினமும் பதிவு தரேன்னு சொன்னாலே எங்கே காணோம்னு இத்தனை நாளாக திட்டி இருப்பீங்க? சாரிப்பா வேலைகள் அதிகமாகிவிட்டது. அதையெல்லாம் முடிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. இப்போதைக்கு உங்களுக்காக ஒரு ud மட்டும் டைப் பண்ணி எடுத்துட்டு வந்திருக்கேன். அதை படிச்சிட்டு சொல்லுங்க.. சீக்கிரமே அடுத்த பதிவுடன் வர முயற்சி பண்றேன். "தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தவணை முறையில் மரணம் நிகழும்.." அந்த மாதிரியே அடுத்த பதிவு இருக்குமென்று நினைக்கிறேன். இதே வரிகளை வைத்து என்னை மிரட்டாமல் படிங்க.. சென்ற பதிவிற்கு லைக் அண்ட் கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி.
மலர் - 22
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India

MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
அருமையான பதிவு சந்தியா???.நரசிம்மன் அவங்களுக்கு வந்த சொத்தை குடித்து,சீட்டாடி சீரழித்து விட்டு,ஜெகதீஸிடம் இருந்து அவன் பங்கில் உள்ளதை வாங்கிட்டு வர சொன்னா,இந்த விமலாவும் என்ன தான் காதல் கண்ணை மறைச்சாலும் வெட்கமில்லாம போய் கேட்குதே????.

தங்கச்சி கேட்கறதுக்காக எல்லாத்தையும் தூக்கி கொடுத்திட முடியாது,என் குடும்பத்தையும் பார்க்கனும்னு
உனக்கு செய்ய வேண்டிய கடமையை செய்வேன்னு ஜெகதீஸ் நெத்தியடியா பதில் சொன்னார்????.

ஜெகதீஸ் சொத்து கொடுக்க முடியாதுன்னு சொன்னதும்,வெற்றிய கூட்டிட்டு போறேன்னு சொல்லுதே விமலா.அவ்வளவு ரோஷம் இருந்தா அடுத்தவங்க சொத்துக்கு ஆசப்பட்டிருக்க கூடாது???.

கிருஸ்மஸ்க்கு வேளாங்கண்ணிக்கு போறாங்களா???.செவ்வந்தி தன் குடும்பத்தை விட்டு பிரிந்ததை பற்றி அடுத்த பதிவா???.சீக்கிரமே அவ அம்மா,அப்பாவோட சேர்த்துடுங்க ஜீ☺☺☺..
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Aahaaa inga than vithi sathi seithatha? Jagadesh sonnathula thappe illa.. vimala anna enna solranu purinchukkave mattangala? Sothu illanathum vetriya kuttitu porenu solranga
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top