ஹாய் நட்பு(பூ)க்களே
நலம் நலமறிய ஆவல்.. என்னடா இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டாளே என்று வருத்தபடாதீங்க மக்களே..
"அலையில் மிதந்த மலர்"
இது என் அடுத்த கதைக்கான தலைப்பு. கதையை பற்றி சொல்ல இப்போது எதுவுமில்லை.
என் மற்ற கதைகளுக்கு கொடுத்த அதே வரவேற்பை இதுக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
சீக்கிரமே இதற்கான பதிவுகளோடு உங்களை சந்திக்க வருகிறேன்.
என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ