எந்தன் கண்களில் வடியும் கண்ணீர் அவன் இதயத்தில் வடியும் குருதியாம்!? காதலில் பொய்களும் ஓர் அழகு தான் போல..