அழகியின் அழகனுக்கு பிரிவு மடல்!!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
912
Reaction score
1,743
Points
93
Location
Chennai
அழகியின் அழகனுக்கு,

வாசகியின் வணக்கங்கள். இலங்கையை சேர்ந்தவரென்றும், ஆன்டி ஹீரோ என்றும் ,அழகி அவர்கள் உங்களை அறிமுகம் செய்ததால், ராவணனைப் போன்றவர் நீங்கள் என நான் உருவகம் செய்து கொண்டேன்.

காதல் வாழ்க்கையின் கனவுகளை, நீங்கள் கேப்டனிடம் சொல்லும் போது "அடடே இவர் ராமன்" என்று என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.

தந்தையின் கனவை நிறைவேற்ற, மயூரியை நீங்கள் சிறையெடுத்ததும்,
ராமனையும் ராவணனையும் சரிவிகிதத்தில் கலந்த கலவை நீர் என முடிவே செய்து விட்டேன்.

கொண்ட கொள்கையால் ராமனானீர்.
தந்தையின் கனவை, தப்பாமல்
நிறைவேற்றும் மைந்தனானீர்.
குகனோடு ஐவரான,
தசரத ராமனைப் போல்,
சரவணனோடு நட்பானீர். சிறையெடுத்ததால் ராவணனானீர்.
அத்தானெனும் ஒற்றை
அழைப்பிலே மையலானீர்.
கனவைக் கைக்கொள்ள,
காரிகையை துறக்கலானீர்.
தமிழன்னை வளா்ப்பினால்,
வாய்ப்பிருந்தும் தனித்தே நின்றீர்.
மழலையின் மொழி கேட்டு,
மயங்கிய தகப்பனானீர்.
இணையாளை புரிந்துகொண்டு,
இல்லறத்தில் ஐக்கியமானீர்.
அழகியின் அழகனாய், எம்
அடிமனதில் நீந்தலானீர்.

அம்மா, மாமி, குட்டி, பொடுசு, பொடியனோடு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடர வாழ்த்துக்கள் வருணரே!!! 💐💐💐

அன்புடன்,
தமிழ்வாசகி.
 
Raman

Well-known member
Joined
May 29, 2019
Messages
3,002
Reaction score
7,895
Points
113
Location
Trichy

😀😀lovely review...
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
10,479
Reaction score
21,292
Points
113
Location
RAMANATHAPURAM
💥அழகியே💥வுக்கு, விமர்சனம் அருமையா💐💐 இருக்கு புள்ள வாசகி🍄🍄🍄 💕 (y)

வாழ்த்துகள் அழகி:love:🤩
 
அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 11, 2018
Messages
8,303
Reaction score
48,782
Points
113
Location
England
ஆக... ராமாயணம் என்று என்னைக் கிண்டல் பண்ணுகிறீர்?😄

மிக்க நன்றி வாசகி.🌹

கதையின் சில அத்தியாயங்களுக்கு அழகான கவிதை கொடுத்தீர்கள்.

நன்றி நன்றி ம்மா. 💜💜
 
Last edited:

Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
912
Reaction score
1,743
Points
93
Location
Chennai
ஆக... மகாபாரதம் என்று என்னைக் கிண்டல் பண்ணுகிறீர்?😄

மிக்க நன்றி வாசகி.🌹

கதையின் சில அத்தியாயங்களுக்கு அழகான கவிதை கொடுத்தீர்கள்.

நன்றி நன்றி ம்மா. 💜💜
மகாபாரதம் இல்லை அழகி, இராமாயணம்.
கிண்டலெல்லாம் இல்லை அழகி.
ஏனோ எனக்கு ராமன், ராவணன், சீதை, மண்டோதரி என மனதில் பதிந்து விட்டது, இலங்கை என்றதாலா,
இல்லை ராமனைப் போல
" ஒரு இல்" என வருண் சொன்னதாலா தெரியவில்லை.
 
srinavee

Author
Author
SM Exclusive Author
Joined
Nov 15, 2018
Messages
18,241
Reaction score
44,821
Points
113
Location
madurai
வருணரே... வார்த்தையே வருடிச் செல்லுதே... மிக அழகான கவிதை வாசகி :love: :love:வாழ்த்துகள் அழகி 🌷🌷 விரைவில் புதிய படைப்புடன் வரவும்
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top