அழகியின் அழகியே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitrasaraswathi

Well-known member
Joined
Jan 23, 2018
Messages
10,993
Reaction score
29,390
Points
113
Age
57
Location
Coimbatore
அழகியின் அழகியே எனது பார்வையில். அழகியின் சொந்த ஊரின் அழகுடன் அழகிகள் ராகினி, மயூரி, விஷாகா ஆகியோரின் கதை. இலங்கையை பற்றி அறிந்துக் கொள்வதுடன் கப்பல்களைப் பற்றியும் நிறைய விவரங்களைத் தருகிறார். அழகியின் கதைகளில் மென்மையாக காதலைச் சொல்லும் காதலன்தான் அதிகம். ஆனால் இந்தக் கதையில் வருண் அந்த வகையில்லை. நாயகி மயூரி அந்தக் குறையில்லாமல் நிபந்தனையில்லாத காதலைச் சொல்லி மனதை நிறைக்கிறார். ராகினி, விஷாகா போன்ற அன்பான பெண்மணிகளுடன் அவன் பாட்டியைப் போன்ற பெண்களும், அழகுகோன் போன்ற பேராசை ஆண்களும் புத்தரைப் பின்பற்றும் நாட்டில்!!! வருணை நேர்மறை நாயகனாகவும் நினைக்க முடியவில்லை, நல்லக் காதலனாகவும் நினைக்காமல் ஒரு சராசரி மனிதன். நாயகனை விட இந்தக் கதையில் பெண்களின் ஆதிக்கமே அதிகம்.ஆனால் நமது மனதை கவர்ந்த காதலன் வருணின் தந்தைதான். இலங்கையை மீண்டுமொரு முறை சுற்றிக் காட்டியமைக்கு நன்றி அழகி.
 




அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 11, 2018
Messages
8,283
Reaction score
48,747
Points
113
Location
England
மிக்க மிக்க நன்றி ம்மா.
மகிழ்ச்சி. 🌹🌹🌹🌹
 




Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top