அழகியின் " மனமோஹனா" எங்கே அவன்...என்றே மனம் தேடுதே...😉😉😉

Suvitha

Brigadier
SM Team
#1
ஹாய் அழகி,

கல்யாணத்தை என்னவோ வியாபார ஒப்பந்தம் போல நினைத்துக் கொண்டு மித்ரமதியை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், கேட்டுச்சொல்லுங்க அடுத்த மாதத்திலேயே கல்யாணத்தை வச்சிக்கலாம்னு சக்திவேலுக்கு இது நடந்தே ஆகவேண்டும் என்ற ரீதியில் ஆர்டர் போட்டுட்டு போன கார்த்திக் ஹரிகிருஷ்ணாவை எங்கப்பா, ஆளையேக்காணோம்?

சீக்கிரம் கூட்டிட்டு வா அழகி. நாங்க அந்த அப்பாடக்கர் கார்த்திக் நம்ம புள்ள மதிகிட்ட 'பல்ப்' வாங்குறதைப் பார்க்க ரொம்பவே ஆவலாக இருக்கிறோம்😉😉
@அழகி
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top