• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகியின் மோகனப் புன்னகையில்-சின்ன விமர்சனம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
அழகியின் மோகனப் புன்னகையில்:love:

தலைப்பில் ஆரம்பமான மயக்கம் கதை முடியும் வரையில் தெளியவில்லை,முடிந்த அளவு போதையில் வைத்தே கதையை முடித்தாயிற்று,என்னை வஞ்சம் தீர்க்கவே இக்கதையோ கண்ணம்மா...

அரண்மனை காரனின் காதல் மிதமான இனிப்பில் செய்த பாயாசமாகப் பருக பருக தெகட்டவில்லை,எனக்கே இப்படியென்றால் அக்காதலை அனுபவித்த சுமத்திராவின் நிலை?......

அனைத்து கதாபாத்திரமும் அவரவர் கால்களை ஊன்றி விட்டே செல்கின்றனர்,கால்கள் ஊன்றி இடம் அழியா சுவுடுகளாக..................


கண்ணாடியை கையாளுவது போலத் தான் இக்கதையின் கரு,கொஞ்சம் பிசகினால் கூட அர்த்தங்கள்,அனர்த்தங்கள் ஆகிவிடலாம்,அதனை அழகாகக் கொண்டு சென்ற விதம் அருமை கண்ணம்மா...

எழுத என்னிடம் வார்த்தைகள் ஏராளம்,ஆனால் காலம்,நேரம் குறைவு ,சொல்ல எண்ணுவது எல்லாம்,மணப்பெட்டகத்தில் பத்திரமாகக் கண்ணம்மா....

யாருமில்லா தனிமையில் ஓசையில்லாமல் படிக்க வேண்டிய கதை,சிறு ஓசை கொண்டால் கூட மயக்கம் தளர்ந்துவிடும்,அத்தகைய மென்மை,மொத்தத்தில் இதழ் பிரியாமல் மயக்கும் புன்னகை இந்த மோகனப் புன்னகை.......
 




Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
மிகவும் அருமையான விமர்சனம். நம் அனைவரையும் மயக்கும் புன்னகை இந்த மோகனப் புன்னகை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top