• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகியின் "மோகனப் புன்னகையில்" விமர்சனம் ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
சுவிதாவின் சிறப்பே கதையை அழகாக சுருக்கமாக சொல்லி படிக்கும் ஆவலைத் தூண்டுமாறு விமர்சனம் செய்யும் அழகிய எழுத்து. வாழ்த்துகளை அழகியோடு சுவிதாவிற்கும் சொல்லிக் கொள்கிறேன்.
நன்றி சித்ராம்மா?
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
hai suvi ka...

அழகான கதை அருமையா விமர்சனம்..

மொத்த கதாபாத்திரத்தையும் அழகா எடுத்து காட்டியது உங்கள் விமர்சனம் ஒரு முறை மொத்த கதையும் இந்த விமர்சனத்தில் வந்து சென்றது...

என்னடா அழகி கா கதை முடிஞ்சுட்டு ஆனா சுவிக்கா விமர்சனம் காணோமேனு பார்த்தேன்... தமிழ் நடை சிறப்பு... சுவிக்கா...
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
hai suvi ka...

அழகான கதை அருமையா விமர்சனம்..

மொத்த கதாபாத்திரத்தையும் அழகா எடுத்து காட்டியது உங்கள் விமர்சனம் ஒரு முறை மொத்த கதையும் இந்த விமர்சனத்தில் வந்து சென்றது...

என்னடா அழகி கா கதை முடிஞ்சுட்டு ஆனா சுவிக்கா விமர்சனம் காணோமேனு பார்த்தேன்... தமிழ் நடை சிறப்பு... சுவிக்கா...
நன்றி ஜெயா...
கொஞ்சம் அதிகப்படியான வேலை ஜெயா அதனால லேட் ஆகிட்டேன்...
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அழகான தெளிவான தேர்ந்த விமர்சனம்.

சுவிமா கலக்கறீங்க போங்க..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top