• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகியின் "மோகனப் புன்னகையில்" விமர்சனம் ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஹஹஹ... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தோழியே...தோழியே...

ஒரு வரின்னாலும் நச்சுன்னு கமெண்ட் போட நித்யூ வை மிஞ்ச ஆளுண்டா??

நண்பேன்டா :love::love::giggle:
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
சூப்பர் சுவிக்கா...??
அழகா அழகிக்கா நாவலுக்கு ரிவ்யூ...???

மத்த ஹீரோஸ் விட அரண்மனைக்காரன் ஒரு படி மேலயே இடம் புடுச்சுட்டான்...?????
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
சூப்பர் சுவிக்கா...??
அழகா அழகிக்கா நாவலுக்கு ரிவ்யூ...???

மத்த ஹீரோஸ் விட அரண்மனைக்காரன் ஒரு படி மேலயே இடம் புடுச்சுட்டான்...?????
நன்றி மா?
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அழகியின் கைவண்ணத்திற்கு ஒரு சல்யூட் என்றால், அதற்கு சுவிதா தரும் அழகான விமர்சனத்திற்கு ஒரு ராயல் சல்யூட். நான் உங்க விமர்சனத்திற்கு பரமவிசிறி கண்ணம்மா. ???
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அழகியின் கைவண்ணத்திற்கு ஒரு சல்யூட் என்றால், அதற்கு சுவிதா தரும் அழகான விமர்சனத்திற்கு ஒரு ராயல் சல்யூட். நான் உங்க விமர்சனத்திற்கு பரமவிசிறி கண்ணம்மா. ???
நன்றி கண்ணம்மா...
உன்னை நான் நேற்றிலிருந்தே தேடுகிறேன் கண்ணம்மா ???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
நன்றி கண்ணம்மா...
உன்னை நான் நேற்றிலிருந்தே தேடுகிறேன் கண்ணம்மா ???
இந்த வாரம் சனி, ஞாயிறு ரொம்ப பிசியா போயிடுச்சுப்பா. நானும் உங்க விமர்சனத்தை எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன் கண்ணம்மா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top