• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகியின் மோகனப் புன்னகை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அழகியின் கதையை விமர்சனம் செய்வது மிகவும் எளிது. அவர் முந்தைய கதைகளுக்கு கொடுத்த விமர்சனத்தைவிட இதற்கு வேறு எதை கொடுக்க முடியும். அவர் வேண்டுமானால் அழகிய சம்பவங்கள், அதைவிட அழகிய உரையாடல் என்று பலவிதமாக கொடுக்கலாம். ஆனால் என்னால் அருமை என்ற ஒரு வார்த்தை தவிர வேறு வார்த்தைகள் சொல்ல முடியாது போய்விடுகிறது. அந்த மென்மையான காதல் காட்சிகளுக்கு ரசிகராக இருப்பது தவிர வேறு வழியில்லை எனக்கு. அழகியின் மகுடத்தில் மற்றுமொரு உயர்ந்த விலைமதிப்பற்ற கல்லை பதித்துள்ளார்.
 
Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy

Super சித்துமா.
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இது செல்லாது... செல்லாது.
பல எப்பிசோட் களில் வெறும் அருமை மட்டுமே வந்தது.?????
உண்மையிலேயே இந்தக் கதையின் கரு மனதில் வந்த போது பல போராட்டங்கள்.
மிகவும் நுண்ணிய இடத்தில் கை வைக்கின்றோமே... இதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஐயம் நிறையவே இருந்தது.
அரண்மனைக்காரனை ஏற்றுக் கொள்வார்கள். இது போல இன்று எத்தனையோ அரண்மனைக்காரர்கள் வாழ்கிறார்கள்.
ஆனால் சுமித்ரா வின் கதாபாத்திரம் எத்தனை பேரின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொடுக்குமோ என்று நிறையவே கவலைப் பட்டேன்.
அதுவும் 1990 களில் கதை நகர்கிறது.
ஆனால் இன்றைக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு என்னை மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
அதிலும் உங்களைப் போல வயதில் மூத்த வாசகிகளின் பாராட்டு நிச்சயம் என்னை நிமிர்ந்து நிற்கச் சொல்கிறது.
மிக்க நன்றி.?????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top