அழகியே... 01

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 11, 2018
Messages
8,270
Reaction score
48,500
Points
113
Location
England
வாசக ரசிகர்களுக்கு அழகியின் வணக்கம்.♥

'நிலாப் பெண்' ற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிக்க நன்றி.

ஏற்கனவே அறிவித்தது போல 'அழகியே...' இலங்கையை தளமாக, பின்னணியாக கொண்ட கதை.

வார்த்தைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கவில்லை. அதனால் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட வாசகர்கள் இந்தக் கதையைப் படியுங்கள்.

பெரிய திரையில் படிக்கும் தாய்மார் கொஞ்சம் உஷாராக இருக்கவும்.

Anti hero... இன்றைக்கு ட்ரென்ட்டில் இருக்கும் ஆன்டி ஹீரோ போல் ஒரு கதாபாத்திரத்தை என்னால் கொடுக்க முடியுமா என்று கேட்டால்... பதில் இல்லை என்பதுதான்.

ஆனால்...
ஆன்டி ஹீரோவிற்கு நீங்கள் கொடுத்த வரைவிலக்கணத்தை வைத்து ஒரு நாயகன் இதோ வருகிறான்.

இவனை உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அதில் எனக்குச் சந்தேகமில்லை.

பலதரப்பட்ட நாட்டு மாந்தரும் கதையில் வருகிறார்கள். எல்லோரும் தமிழ் பேசுகிறார்களே என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

சிங்கள மொழியை அதிகம் சேர்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் அது இரட்டிப்பு வேலை. முடிந்தவரை சேர்ப்பேன். பிழைகள் இருந்தால் பொறுக்கவும். சிங்களம் பேசி வெகு காலம் ஆகிறது.

கப்பல்களைப் பற்றி நிறைய தகவல்கள் சேகரித்தேன். வித்தியாசமான அனுபவம் அது. காலதாமதம் ஏற்பட்ட காரணமும் அதுதான். அதிலும் ஏதாவது குறைகள் இருந்தால் பொறுத்தருள்க.

அன்புடன் அழகி🌹

அழகு 01
 
Sindhu Narayanan

Well-known member
Joined
Mar 16, 2019
Messages
1,584
Reaction score
5,188
Points
113
Location
Trivandrum
:love: :love: :love:

நம்ம மயூரியோட மாமா பையன் தான் ஆன்டி ஹீரோ வருண் ஆ.??? :sneaky::sneaky:
அதென்ன என்னோட கண்ணுக்காவது விருந்துக்கு அனுமதியுண்டு... எனக்கு வரப்போறவளுக்கு அதுக்குக்க கூட அனுமதியில்லை ... போடா கொய்யால.... உன்னோட அனுமதி யாருக்கு வேணும்....😎😎😎

யோவ் கேப்டன், கண்ணுக்கு குளிர்ச்சியா வேணும்னா..... இப்படி ஒரு குட்டியை கூடவே கூட்டிட்டு வர வேண்டியது தானே....😛😛😛


 
Last edited:

Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
776
Reaction score
1,489
Points
93
Location
Chennai
ப்ளாக் ஆடி இம்முறை நாயகியின் வசமானதா? உங்கள் எழுத்துக்களின் வழியே இலங்கையின் அழகை ரசிக்க காத்திருக்கிறோம் அழகி
💐💐💐
 
Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top